நீண்ட தலை முடி, தாடி, மீசையுடன் சுற்றும் சிம்பு

பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்காக சமீபத்தில் வெளிநாடு சென்று மார்க்ஷியல் கலைகளை பயின்றுவிட்டு திரும்பினார் சிம்பு. இந்த படத்திற்காக ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். தொடர்ந்து படப்பிடிப்புக்காக நீண்ட தலைமுடியும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்த சிம்பு, அங்குள்ள … Read more

பெற்றோர் இறப்பிற்கு கூட போகாத ராஜ்கிரண்…பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகர் ராஜ்கிரண் தனது பெற்றோர் இறப்பிற்கு கூட போகாத கல் நெஞ்சுக்காரர் என்று சினிமா பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார். 1954 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை என்ற கிராமத்தில் பிறந்த ராஜ்கிரண், 16 வயதிலேயே வேலை செய்ய சென்னைக்கு வருகிறார் எங்கெங்கோ வேலை தேடிப் பிறகு, சினிமா விநியோக கம்பெனி ஒன்றில் 4.50 ரூபாய்க்கு தினக்கூலியாக வேலை செய்கிறார். நடிகர் ராஜ்கிரண்: ராஜ்கிரண் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த என்பது பலருக்கும் தெரியாது. … Read more

Kamal: உங்களை கேட்காம செய்ய மாட்டேன்: நலம் விசாரித்த கமலிடம் ரோபோ சங்கர் கோரிக்கை.!

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றவர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். ரோபோ சங்கர் என்றாலே ஆள் வெயிட்டாக இருப்பார் என்று தான் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல் எடை முழுவதுமாக குறைந்து ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. … Read more

"`மாவீரன்' ஹவுசிங் போர்டு பிரச்னை ஓர் உண்மை நிகழ்வு!"- மடோன் அஸ்வின் குறிப்பிடும் விஷயத்தின் பின்னணி

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (ஜூலை 14) திரையரங்குகளில் வெளியான `மாவீரன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஃபேன்டஸியான கதையில் மக்களுக்கு எனப் புதிதாகக் கட்டப்படும் நகர்புற மேம்பாட்டு வாரிய வீடுகளின் தரம் குறித்த பிரச்னை பேசப்பட்டிருக்கிறது. தரமற்ற பொருள்கள் மூலம் கட்டப்படும் வீடுகள் கதையின் மையக்கருவாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மடோன் அஸ்வின், “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். … Read more

சப்தம் படத்தின் டப்பிங் பணி தொடங்கியது

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதற்கு முன்பு இந்த கூட்டணியில் வெளிவந்த ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் அறிவழகனின் ஆல்பா பிரேம்ஸ் மற்றும் 7G பிலிம்ஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று முதல் இப்படத்தின் டப்பிங் பணிகள் … Read more

Rajinikanth: வெளியானது ரஜினியின் ஹுக்கும் பாடல் ப்ரிவியூ.. ரிலீஸ் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் மாதம் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது ஜெயிலர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் பிரிவியூவை வெளியிட்ட படக்குழு: நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், … Read more

Maaveeran: மாவீரனில் மகள் அதிதியின் நடிப்பு: இயக்குனர் ஷங்கர் என்ன சொல்லிருக்காரு பாருங்க.!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசாகியுள்ள இந்தப்படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. வசூலிலும் மாவீரன் படம் மாஸ் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘மாவீரன்’ படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பிரின்ஸ்’ பட தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை ‘மாவீரன்’ பட மீட்கும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. பேண்டஸி … Read more

விம்பிள்டன் அரை இறுதிப்போட்டியை நேரில் ரசித்த மோகன்லால்

நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு தான், மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி டைரக்சனில் தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அவர் தனது புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக சற்று ரிலாக்ஸ் செய்யும் விதமாக தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார். லண்டனில் கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் … Read more

Blue Sattai Maran: சித்தப்பு நீங்க எப்ப வந்தீங்க… ரஜினியை விடாமல் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலுக்கு தமன்னா நடனமாடியிருந்தார். தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சின்னதாக ஸ்டெப் போட்டு ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தார். இதனை ட்ரோல் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டாரை வம்பிழுத்துள்ளார். ரஜினியை விடாமல் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் … Read more

Maaveeran: மாவீரன் படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்..அசந்துபோன திரையுலகம்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அஸ்வினின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய அஸ்வின் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்றவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இதையடுத்து இப்படத்தில் அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா ஆகியோர் நடிக்க மிஸ்கின் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. மாவீரன் வரவேற்பு … Read more