ஷாருக்கானுக்கு நடிக்கவே தெரியாது.. அழகாவும் இல்லை.. பாகிஸ்தான் நடிகை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலோச் (Mahnoor Baloch) இந்திய திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவான நடிகர் ஷாருக்கான் நல்ல நடிகரே இல்லை என்றும் அவர் அழகாகவும் இல்லை என்று சமீபத்திய பேட்டியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் குறித்து இப்படியொரு விமர்சனத்தை முன் வைத்துள்ள பாகிஸ்தான் நடிகையை பாலிவுட் ரசிகர்கள் பச்சை பச்சையாக திட்டி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள அனைத்து நடிகர்களும் ஷாருக்கானின் கால் தூசுக்கு சமம் என மஹனூர் பலோச்சுக்கு … Read more

Jailer: ரஜினியை அடுத்து கமலுடன் இணையும் நெல்சன்..வேற லெவல் காம்போவா இருக்கே..!

​எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது ஜெயிலர் ஒரு பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதுதவிர ஜெயிலர் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ஸ் வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் … Read more

மாமன்னன் தெலுங்கு டிரைலரை வெளியிட்ட மகேஷ் பாபு, ராஜமவுலி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று தமிழகத்தில் இரண்டாவது வாரத்தில் 450 திரைகளில் ஓடி வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் நாயக்குடு … Read more

AR Raman: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை ரவுண்டு கட்டிய ராக் ஸ்டார்ஸ்… இது என்ன இப்படியொரு சம்பவம்?

சென்னை: முன்பைவிட பயங்கர பிஸியாக வலம் வருகிறார் எஆர் ரஹ்மான். முன்பெல்லாம் ரொம்பவே லிமிடெட் ஆக படங்களுக்கு இசையமைத்து வந்தவர், இப்போது அப்படியே மாறிவிட்டார். சமீபத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்நிலையில் ஏஆர் ரஹ்மானை மியூசிக் ராக்ஸ்டார்ஸ் தமன், டிரம்ஸ் சிவமணி, சிங்கர் கார்த்திக் ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர். இசைப்புயலை ரவுண்டு கட்டிய ராக்ஸ்டார்ஸ்: ரோஜா படத்தில் அறிமுகமான அதேவேகத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக இசையில் மிரட்டி … Read more

மலையாளப் படத்தில் மீண்டும் நடிக்கும் த்ரிஷா : வரவேற்ற டொவினோ தாமஸ்

தமிழ், தெலுங்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கைத் தவிர ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் தலா ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 2018 ஆண்டு வெளிவந்த 'ஹே ஜுட்' என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் இந்தாண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற '2018' படத்தில் கதாநாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'ஐடின்டிட்டி' … Read more

RC 16: ராம் சரண் – AR ரஹ்மான் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி..? பரபரக்கும் RC 16 அப்டேட்

ஹைதராபாத்: தெலுங்கில் ராம் சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் ரிலீஸாகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து புச்சி பாபு சனா இயக்கும் RC 16 படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இப்படத்தில் கோலிவுட் பிரபலங்களான ஏஆர் ரஹ்மான், விஜய் சேதுபதி இருவரும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. ராம் சரணின் RC 16 அப்டேட்:ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் … Read more

Jailer: காவாலா பாடலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்..தரமான பதிலடி கொடுத்த தலைவர்..!

​ரெடியான ஜெயிலர்நெல்சனின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தில் மோகன்லால் , ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவானது. இதையடுத்து தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் … Read more

ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய சூரி

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக இருந்த வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் ஹீரோ அவதாரம் எடுத்ததை அடுத்து, சூரியும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவர் நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தது. தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் கொட்டுக்காளி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக அவர் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டைலிஷான லுக்கில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை … Read more

Khushbu: கருப்புதான் குஷ்பூவிற்கு பிடிச்ச கலராம்.. கருப்பு கலர் புடவையில் என்ன அழகு!

சென்னை: நடிகை குஷ்பூ அடுத்தடுத்த தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தன்னுடைய பிட்னசிற்கும் அதிக நேரங்களை செலவழிக்கிறார். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. எங்கிருந்துதான் இவருக்கு மட்டும் இவை எல்லாவற்றையும் சமாளிக்க நேரம் கிடைக்கிறதோ என்று அவரது ரசிகர்கள் கேட்கும் வகையில் இவரது செயல்பாடுகள் காணப்படுகின்றன. கருப்புநிற புடவையில் ஜொலிக்கும் குஷ்பூ: நடிகை குஷ்பூ 90களின் காலகட்டங்களில் மிகவும் பிசியான நடிகையாக இருந்தவர். தொடர்ந்து கமல், ரஜினி … Read more

Maamannan: என் படத்தை முழுசா கூட பார்க்கல..பாதியிலேயே போய்ட்டாங்க..வெளிப்படையாக பேசிய உதயநிதி..!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என ஆல்ரவுண்டராக கலக்கி வந்தவர் தான் உதயநிதி . மேலும் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த உதயநிதி தற்போது அமைச்சராகவும் பொருப்பெற்றுள்ளார். எனவே முழு நேர அரசியலில் களமிறங்க உதயநிதி நடிப்பில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி படமாகும். மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர … Read more