Ajith: விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குவது எப்போது ? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் அஜித் முதல்முறையாக இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தடையற தாக்க, தடம் போன்ற தரமான படங்களை எடுத்த மகிழ் திருமேனி அஜித்தை இயக்கப்போகின்றார் என்றவுடன் அனைவர்க்கும் ஆச்சர்யம் கலந்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. காரணம் அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வெங்கட் பிரபு, விஷ்ணு வரதன் போன்ற … Read more

ஊர்வசி ரவுத்தேலா அணிந்த முதலை நெக்லஸ்: 276 கோடியாக விலை உயர்வு

கேன்ஸ் திரைப்பட விழா மும்முரமாக நடந்து வருகிறது. அதில் இந்திய நடிகைகள் விதவிதமான ஆடைகள், அணிகலன்கள் அணிந்து கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பிங்க் கலர் கவுண் அணிந்து காட்சி அளித்ததுடன் அவர் அணிந்திருந்த முதலை வடிவ நெக்லஸ் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் நகை நிபுணரான அருந்ததி ஷேத் என்பவர் ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருந்த நெக்லஸ் போலி என தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் “இந்த … Read more

Thiagarajan Kumararaja – அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர் இளையராஜாதான் – தியாகராஜன் குமாரராஜா

சென்னை: Thiyagarajan Kumararaja (தியாகராஜன் குமாரராஜா) அத்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர் இளையராஜாவாகத்தான் இருப்பார் என இயக்குநர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்திருக்கிறார். தி நியூயார்க் டைம்ஸில் வாசகர்கள் தங்களது காதல் அனுபவங்களை கட்டுரைகளாக மாற்றி அனுப்பினர். அது மாடர்ன் லவ் என்ற பெயரில் புத்தகமாக உருமாறியது. பின்னர் அதனை அமேசான் ப்ரைம் வீடியோ வெப் சீரிஸாக இரண்டு சீசன்களை தயாரித்து வெற்றி கண்டது. அது இப்போது தமிழிலும் மாடன் லவ் சென்னை என்ற பெயரில் ஆறு எபிசோடுகளை … Read more

Dhanush: தனுஷிற்காக சம்மதம் தெரிவித்த ரஜினி..பலஆண்டுகள் கழித்து வெளியான உண்மை..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்கின்றார் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக அறிமுகமான தனுஷ் இன்று ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். நடிக்க வந்த புதிதில் தனுஷ் சந்திக்காத விமர்சனங்களே இல்லை. ஆனாலும் தன் விடாமுயற்சியை கைவிடாது இன்று உலகம் அறிந்த நடிகராக தன் உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்து அந்த விமர்சனங்களுக்கு பதிலடி … Read more

மே 26ல் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ்

கோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் வந்துவிட்டோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வார இறுதி விடுமுறை நாட்களிலேயே பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்க கடைகள் பக்கம் சென்றுவிடுவார்கள். அதனால், தியேட்டர்கள் பக்கம் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது சந்தேகம்தான். மேலும், விடுமுறைக்காக ஊர்களுக்குச் சென்றவர்கள் இந்த வார இறுதியில் மீண்டும் அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்புவதிலும் பிஸியாக இருப்பார்கள். அதனால், இந்த வாரம் வெளியாகும் புதிய படங்களுக்கு கொஞ்சம் சிக்கல் … Read more

அங்கே துரத்தி அடிச்சிட்டாங்க.. பழைய இடத்தை பிடிக்கத்தான் அந்த நடிகை பிட்டு பிட்டா போடுறாராம்!

மும்பை: கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் பக்கமே தலை வைத்து படுக்காமல் இருந்து வந்த அந்த பிரியமான நடிகை மீண்டும் தனது இடத்தை பாலிவுட்டில் பிடிக்கத்தான் இப்படி தொடர்ந்து ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் என்கின்றனர். ஹாலிவுட்டில் பெரிய டாப் ஹீரோயினாக மாறிவிடலாம் என பாலிவுட் படங்களை புறக்கணித்து விட்டு ஓடிப் போனவர் தான் அந்த நடிகை. ஆனால், தற்போது தன்னை கார்னர் செய்ததால் தான் கிளம்பினேன் என காதில் பூ சுற்றி வருகிறார் என பிரபலம் … Read more

Sarath Babu: சரத்பாபுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை.?: விளக்கமளித்த சுஹாசினி.!

நடிகர் சரத்பாபு நேற்று முன்தினம் காலமானார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சரத்பாபுவுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. ரஜினியுடன் … Read more

உலகத் தரத்தில் ‛தங்கலான்'

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது. ” இந்த படம் 19ம் நூற்றாண்டில் கே.ஜி.எப் பகுதிகளில் வாழ்ந்தவர்களின் கதை. அப்போது அவர்கள் சந்தித்த இன்னல்களை குறித்து இப்படம் … Read more

ரவி தேஜா நடிக்கும் “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!!

தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, என இந்திய அளவில் பிளாக்பஸ்டர்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படமான “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்துடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. இந்தியா முழுதும் ரசிகர்களை கொண்டிருக்கும் மாஸ் மகாராஜா ரவிதேஜா இப்படத்தில் நடிக்கிறார். இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும் … Read more

Vidaamuyarchi: அஜித்துக்கு ஜோடியாகும் திரிஷா.?: 'விடாமுயற்சி' படத்தில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்.!

‘துணிவு’ படத்தினை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர். ‘ஏகே 62’ படத்தின் அறிவிப்புக்காக நீண்ட காலமாக ரசிகர்கள் வெயிட் பண்ணிய நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் ‘விடாமுயற்சி’ டைட்டிலுடன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் அஜித்தின் ‘துணிவு’ படம் கடந்த … Read more