Pichaikkaran 2: ‘இப்படி ஏமாத்திட்டீங்களே விஜய் ஆண்டனி..’ பிச்சைக்காரன் 2 ட்விட்டர் விமர்சனம்!

Pichaikkaran 2 Twitter Review: விஜய் ஆண்டனியின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் ட்விட்டர் விமர்சனம்.  

சிம்பு, சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷ் படத்தையும் தயாரிக்கும் கமல்ஹாசன்!

விக்ரம் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து அவர் மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு இளம் நடிகர்களை வைத்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். அந்த வகையில் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படத்தை … Read more

Leo Story – விஜய்க்கு அப்பாவே சஞ்சய் தத்தான்.. வெளியானது லியோவின் கதை? – ரசிகர்கள் குஷி

சென்னை: Leo Story (லியோ கதை)லியோ படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. வாரிசு படத்துக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தில் தொடங்கி மல்லுவுட் நடிகர் மாத்யூ தாமஸ்வரை ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் என பலர் நடிக்கின்றனர். இதனால் லியோவில் செம ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் … Read more

Kollywood: `மாவீரன் டு மாமன்னன் வரை!' ஜூன், ஜூலை ரிலீஸாகும் படங்கள்!

கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி எனப் பல டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் இந்தக் கோடையில் வெளிவராமல்போனதால், ஹாலிடே சம்மர், ரசிகர்களுக்கு ஜாலிடே சம்மராக இல்லாமல்போனது. இந்நிலையில் வருகிற ஜூன், ஜூலையில் சிவகார்த்திகேயன், விஷால், ‘ஜெயம்’ ரவி, ஆர்யா, சந்தானம் உட்பட பலரின் படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதுகுறித்த தகவல் இனி.. வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி ’விருமன்’ முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடித்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படமும், மரகதநாணயம்’ ஏ.ஆர்.கே.சரவணன் … Read more

வீரன் படத்தின் டிரைலர் அப்டேட்!

மரகத நாணயம் பட இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வருகின்ற திரைப்படம் வீரன். வினய் ராய், அதீரா ராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகின்ற ஜூன் 2 அன்று இந்த படம் வெளியாகும் என்று அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் … Read more

Rajinikanth – இந்த படம் நல்லாவே இல்லை.. கண்டிப்பா ஓடாது – ரஜினியிடம் நேரடியாக சொன்ன லாரன்ஸ்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடன அமைப்பாளரும், நடிகருமான லாரன்ஸ் ரஜினிகாந்த்திடம் பாபா படம் ஓடாது என நேரடியாக சொன்ன சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதனையடுத்து பாலசந்தர் கண்ணில் பட அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினியுடன் கமல் ஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. போராட்டங்களை சந்தித்த ரஜினி: கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக … Read more

முகம் சுளிக்க வைத்த பிரபல விஜய் டிவி சீரியலின் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சி..!!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், புதுபுது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இல்லத்தரசிகள் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்ப்பதால் காலையில் தொடங்கி இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் சீரியல் மயமாக உள்ளது. அதுவும் சன்டிவியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் சீரியல்கள் இரவு 11 மணிவரை பல வீடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் … Read more

Simbu: கமலுக்காக தன்னையே மாற்றிக்கொண்ட சிம்பு..தரமான சம்பவமா இருக்கும் போலயே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​தொடர் வெற்றிசிம்புவின் திரைப்பயணத்தை நாம் மாநாடு படத்திற்கு முன் மாநாடு படத்திற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். என்னதான் மாநாடு படத்திற்கு முன்பும் சிம்பு பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் மாநாடு படம் வெளியான பின்னர் தன் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றார். அதன் காரணமாகவே மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்!

நடிகர் ஜெயம் ரவி தற்போது பிஸியாக சைரன், எம்.ராஜேஷ் படங்களில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து புதுமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளனர். அதன்படி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் … Read more

Rajinikanth: இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படம்.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல இயக்குநர்!

சென்னை: Rajini – Lokesh Kanagaraj (ரஜினி, லோகேஷ் கனகராஜ்) ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணைந்து படம் செய்வதை இயக்குநர் மிஷ்கின் உறுதி செய்திருக்கிறார். இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் எடுத்த அத்தனை படங்களும் ஹிட்டாக அவருக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. திரைக்கதையில் செய்யும் மேஜிக், மேக்கிங்கில் காட்டும் வித்தியாசம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார் லோகேஷ் கனகராஜ். லியோ: விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு … Read more