Akshra Singh: பிக்பாஸ் பிரபலத்தின் ஆபாச வீடியோ இணையத்தில் லீக்.?: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

போஜ்புரி நடிகையான அக்ஷரா சிங் பிக்பாஸ் ஓடிடி ஷோவில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். இந்நிலையில் இவர் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் அக்ஷரா சிங் சில மாதங்களுக்கு முன்பாக கர்வாவில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரையை தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். … Read more

ராம நவமிக்கு வெளியான ஆதிபுருஷ் போஸ்டர்; தயாரிப்பாளர் இயக்குனர் மீது புகார்

தற்போது நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படங்கள் எல்லாமே பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன. அந்தவகையில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதி புருஷ் திரைப்படம் புராண கால படமாக அதே சமயம் நவீனத்துவத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராமனாக பிரபாஸும் சீதாவாக கீர்த்தி சனானும் நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியானபோதே இதில் இடம் பெற்றுள்ள ராவணன் மற்றும் அனுமன் ஆகியோரின் கதாபாத்திர தோற்றங்களும் ஆடை … Read more

Sobhita Dhulipala: சமந்தாவுக்கு திருமணம்.. செம சந்தோஷத்தில் பொன்னியின் செல்வன் ‘வானதி’.. ட்விஸ்ட்டு!

ஹைதராபாத்: பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோபிதா துலிபாலாவின் சகோதரிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்த நிலையில், சோபிதா துலிபாலாவுடன் தான் டேட்டிங் செய்து வருகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் அடுத்து திருமணம் நடக்கப் போகிறதா என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு … Read more

கலாஷேத்ரா ஆசிரியருக்கு சப்போர்ட் செய்த பிக்பாஸ் அபிராமி: கொதிந்தெழுந்த சின்மயி.!

சென்னை திருவான்மியூரில் ஒன்றிய அரசின் கலாச்சார துறையின் கீழ் கலாஷேத்ரா கல்லூரி செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த கல்லூரி பேராசிரியர்கள் சிலர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தது. இதனால் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பிக்பாஸ் நடிகை அபிராமி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி அதிகாலை பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை … Read more

சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 1 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே ரூ.70 கோடி வரை அவரது படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெறுகிறதாம். இதைதொடர்ந்து தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் … Read more

Nayanthara: ஓ நயன்தாரா குழந்தைகள் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா.. என்னம்மா விளக்குறாரு!

சென்னை: நடிகை நயன்தாரா என்ன செய்தாலும் அது டிரெண்டாகுதோ இல்லையொ பெரிய பஞ்சாயத்தையோ சர்ச்சையையோ கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. வாடகைத் தாய் மூலம் நடிகை நயன்தாரா இரு ஆண் குழந்தைக்கு தாயானதே பெரிய பஞ்சாயத்தை கூட்டியது. சட்டப்படி நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றாரா? சட்டத்தில் இடம் இருக்கா என அனைவரும் வக்கீல் கோட்டை மாட்டிக் கொண்டு கேள்வி எழுப்ப நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி 6 வருஷம் ஆகுதுன்னு ஒரே போடாக போட்டு அனைத்து … Read more

AK62: அஜித்திற்காக தான் அந்த டயலாக்கை வைத்தேன்..பிரபல இயக்குனர் கூறிய சுவாரஸ்யமான தகவல்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் அஜித் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகின்றார். அவரை வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் நேசித்து வருகின்றனர். அதற்கு அவரின் நடிப்பு மட்டும் ஒரு காரணமாக இல்லாமல் அவரின் குணமும் மிக முக்கிய காரணமாகும். இதையடுத்து தற்போது அஜித்தின் AK62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காகத்தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் தன் 62 ஆவது … Read more

Pushpa 2 Update: புஷ்பா 2 எப்போது…? அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு சர்ப்பரைஸ் அப்டேட்!

Pushpa 2 Update: தெலுங்கு திரையுலகில் இருந்து பான் இந்தியா படமாக வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் ரீதியாக பெரும் ஹிட் அடித்த திரைப்படம்தான் ‘புஷ்பா’. 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படத்தை மொழி கடந்து, நாடு கடந்து பலரும் கொண்டாடி தீர்த்தனர்.  தெலுங்கு திரைப்பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. மேலும், இப்படத்தின் பாடல்களும், வசனங்களும் உலக அளவில் … Read more

முதல் முறையாக ரஜினியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க உள்ளார் கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் பிரபல காமெடி மற்றும் … Read more

Raavana Kottam Trailer – கீழத்தெருதான் கெத்துங்றத காமி – வெளியானது இராவண கோட்டம் ட்ரெய்லர்

சென்னை: Raavana Kottam Trailer விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விக்ரம் சுகுமாறன். வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான இவர் ஆடுகளம் படத்துக்கு கள ஆய்வு செய்தது, பல வேலைகளை செய்தவர். அதுமட்டுமின்றி மதயானைக்கூட்டம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதயானைக்கூட்டம் மதயானைக்கூட்டம் படமானது கடந்த … Read more