வெள்ளை நிறத்தில் தேவதை.! நடிகை மாளவிகா மோகனன் மயக்கும் புகைப்படங்கள்

The post வெள்ளை நிறத்தில் தேவதை.! நடிகை மாளவிகா மோகனன் மயக்கும் புகைப்படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.

சோழர்களின் பயணத்தில் ஓங்கி ஒலித்த 'லியோ' குரல்

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனை 'சோழர்களின் பயணம்' என இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பித்துள்ளார்கள். நேற்று கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து டில்லி, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, திருச்சி ஆகிய ஊர்களுக்கும் 'பொன்னியின் செல்வன் 2' … Read more

Vivek : மரங்களை வளர்த்து அறம் செய்த கலைஞன்.. சின்ன கலைவாணர் விவேக்..இரண்டாமாண்டு நினைவு தினம்!

சென்னை : சின்னக்கலைவாணர் நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயரமான நாளில் அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக்கொண்ட விவேக் 2021ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்தாலும் அவரது கருத்துக்களாலும், திரைப்படங்கள் மூலமும் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருக்கிறார். நடிகர் விவேக் : நகைச்சுவை … Read more

Jyothika: ஜோதிகா மீண்டும் நடிக்க வந்ததன் ரகசியம் இதுதான்… அம்பலப்படுத்திய பயில்வான்!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். வாலிவாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் மட்டும் 7 படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006ஆம் … Read more

சமந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாகுந்தலம்..மொத்த கலெக்‌ஷனே இவ்வளவுதானா?

Shaakuntalam box office collection Day 2: சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் தற்போது வரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.    

‘அங்காரகன்’ படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கும் சத்யராஜ்

சென்னை: ஜூலியன் அன்ட் ஜெரோமா இண்டர்நேஷனல் சார்பில் ஜோமோன் பிலிப், ஜீனா ஜோமோன் தயாரித்துள்ள படம், ‘அங்காரகன்’. திரைக்கதை எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராகப் பணியாற்றி, ஹீரோவாக நடித்துள்ளார் பதி. மலையாள நடிகை நியா ஹீரோயினாக நடித்துள்ளார். டெரர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தில் மீண்டும் அவர் வில்லனாக நடிக்கிறார். மேலும் ‘அங்காடித்தெரு’ மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் ராம்கோபால் … Read more

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் 'காசே தான் கடவுளடா' ரிலீஸ் தேதி

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ள 'காசே தான் கடவுளடா' திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என அந்த படத்திற்காக கடன் கொடுத்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் 'காசே தான் கடவுளடா' படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் … Read more

Trisha :லோகேஷும் விஜய்யும் இணைந்து சிறப்பான சம்பவத்தை செய்துட்டு இருக்காங்க.. த்ரிஷா ரெஸ்பான்ஸ்!

கோவை : நடிகை த்ரிஷாவின் நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் த்ரிஷா. நடிகர் கார்த்தி -த்ரிஷா காம்பினேஷன் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் ப்ரமோஷனல் டூரை நேற்றைய தினம் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக நேற்றைய தினம் கோயம்புத்தூரில் ரசிகர்களை சந்தித்தனர். லியோ குறித்து த்ரிஷா அப்டேட் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, … Read more

பிரபல பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்..!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராக இருப்பவர் மனோ. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இசையுலகில் முடிசூடா சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். இவரது இனிமையான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பன்முக திறமைக்கொண்ட அவர், பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வந்தார். அந்த வகையில் கமலின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘சிங்காரவேலன்’ படத்தில் நடிகராக அறிமுகமாக சிறப்பாக நடித்தார். அதன்பிறகு … Read more

HBChiyaanVikram: ஹேட்டர்ஸே இல்லா நடிகர் விக்ரம்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீயான்

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள். Happy Birthday Vikram: சீயான் விக்ரமின் பிறந்தநாளான இன்று அவரை பற்றியே பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ​விக்ரம்​ஹேட்டர்ஸ் இல்லா நடிகர் சீயான் விக்ரம் என்று கூறலாம். அத்தகைய சீயான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். சீயான் விக்ரமாக இருப்பது … Read more