AK62: விளாசி தள்ளப்பட்ட விக்னேஷ் சிவன்..பின்னணி இதுதான்..வெளியான உண்மை காரணம்..!

அஜித் வெற்றி அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்னதான் இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என சொன்னாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே தன் அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் இருந்தார் அஜித். அந்த வகையில் வினோத் மற்றும் அஜித் இணையும் மூன்றாவது படமாக துணிவு சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியானது. மகிழ்ச்சியில் அஜித் பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் … Read more

Ajith, AK62: முருகதாஸுக்கு விஜய் செய்ததை விக்னேஷ் சிவனுக்கு செய்த அஜித்?

Vignesh Shivan: அஜித் குமாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற விக்னேஷ் சிவனின் ஆசை நிராசையாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஏ.கே. 62ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் அஜித்தின் நடிப்பை பாராட்டினார்கள். விஜய்யின் வாரிசு படத்துடன் சேர்ந்து வந்தபோதிலும் துணிவு படத்தின் வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை. துணிவை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே. 62 படத்தில் நடிக்க … Read more

விஜய்க்கு அம்மாவை விட அப்பாவை தான் பிடிக்கும் – மனம் திறந்த S.A.சந்திரசேகர்!

கடந்த சில மாதங்களுக்கு ஊடகங்களில் டாக் ஆஃப் தி டவுன் ஆக இருந்த பெயர் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான்.  அதாவது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் ரசிகர் மன்றத்தை அரசியல் காட்சியாக மாற்ற முயற்சி செய்தததாகவும், தனது தந்தையின் நடவடிக்கை விஜய்க்கு பிடிக்காததால் இருவருக்குமிடையே பிரச்சனை என்றும் கூறப்பட்டது.  தந்தை-மகன் உறவில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான தெளிவான விளக்கத்தை … Read more

AK 62: AK62 ..தீயாய் பரவும் வதந்திக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி..!

அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் சமீபத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முன்றாவது திரைப்படம் தான் துணிவு. கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது. இதையடுத்து தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. சமூகம் சார்ந்த கருத்தோடு கூடிய ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான துணிவு ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு … Read more

AK62, Vignesh Shivan: அஜித், லைகா செய்தது அநியாயம், விக்கிக்கு நியாயம் வேண்டும்: ரசிகர்கள்

Ajith Kumar:இயக்குநர் விக்னேஷ் சிவனுக்காக நியாயம் கேட்டு பலரும் ட்வீட் செய்வதால்#JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஏ.கே. 62அஜித் குமாரை இயக்க வேண்டும் என்பது விக்னேஷ் சிவனின் கனவு ஆகும். அந்த கனவு இந்த ஆண்டு நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் இருந்தார் விக்கி. அஜித்தை விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்கு ஏ.கே. 62 என்று தற்போதைக்கு தலைப்பு வைத்திருந்தார்கள். லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகும் என்று … Read more

Thalapathy 67: மோதலை மறந்து மீண்டும் விஜய்யுடன் இணைய தயார்..பிரபல நடிகர் ஓபன் டாக்..!

வெற்றிபெற்ற வாரிசு விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். ராஷ்மிகா நாயகியாக நடித்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதோடு வாரிசு படத்துடன் வெளியான துணிவு நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் வாரிசு படத்தின் வசூல் தான் மேலோங்கி இருந்தது. எனவே … Read more

Rajini: என் புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது..மீறினால் நடவடிக்கை..ரஜினி அதிரடி..!

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்களும் வந்தன. இனி ரஜினியின் படம் ஓடாது, இனி அவர் நடிக்காமல் இருப்பதே நல்லது என சிலர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் … Read more

ஒரே நாளில் மோதும் செல்வராகவன் – தனுஷ்

தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் என்ற படமும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார் செல்வராகவன். அந்த வகையில் முதல் முறையாக அண்ணன், தம்பிகளான செல்வராகவன் … Read more

7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு

சந்தோஷ் எழுதி இயக்கி, தாணு தயாரிப்பில் வெளிவந்த படம் கணிதன். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். அதர்வா, கேத்ரின் தெரசா, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா மற்றும் கருணாகரன், தருண் அரோரா உள்பட பலர் நடித்திருந்தனர். தொலைக்காட்சியில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வா, பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். தனது கல்வி ஆவணங்கள் பொய்யானவை என்பதை அறிந்த அதர்வா அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் … Read more

ஷசாம் – பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 2019ம் ஆண்டு புதிதாக வந்த சூப்பர் ஹீரோ ஷசாம். தற்போது அதன் தொடர்ச்சியாக வர இருக்கிறது. ஷசாம் : பியூரி ஆப் காட். சச்சேரி லீவி சூப்பர் ஹீரோ ஷசாமாக நடித்திருக்கிறார். அவருடன் அஷர் ஏஞ்சல், ஜாக் டியான் கிராசர், ரோச்சல் செக்லர், ஆடம் பரோடி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டேவிட் எப்.சான்பெர்க் இயக்கி உள்ளார். டி.சி காமிக்ஸ் கேரக்டரான இதற்கு கென்டி … Read more