விக்ரமனுக்கு ஓட்டு சேகரிக்கும் அரசியல் பிரபலங்கள் : வனிதா விமர்சனம்

ஊடகங்களில் அரசியல் நெறியாளராக பணிபுரிந்து பிரபலமான விக்ரமன் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் உறுப்பினாராக சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீசனின் ஆரம்பம் முதலே தனது ஸ்டைலில் சிறப்பாக விளையாடி வந்த விக்ரமனுக்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருந்தாலும், சில சமயங்களில் விக்ரமன் சற்று அதிகமாக அரசியல் பேசுவதாக விமர்சனங்களும் எழுந்து வந்தது. இதைதான் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதாவும் 'எண்டர்டெயின்மெண்ட் கேம் ஷோவில் அரசியல்வாதிக்கு என்ன … Read more

Sivakarthikeyan: விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் எஸ்கே: வேறலெவல் காம்போவா இருக்கே.!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டான்’ படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான ‘டான்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவான ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்தார். அனுதீப் இயக்கிய இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா … Read more

இரட்டை வேடத்தில் கலக்கும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது இரட்டா ட்ரைலர்!

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்”இரட்டா”. பல சஸ்பென்ஸ்களை கொண்டு இந்த த்ரில்லர் உள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஜோஜு இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.  இப்படத்தில் தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜோஜு ஜார்ஜுக்கு சொந்தமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் ஆகியோர் … Read more

தேசபக்தியில் இணைந்த டி.ராஜேந்தர்

பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் தற்போது தேசபக்தி பக்கம் வந்திருக்கிறார். தனது பேரன் மாஸ்டர் ஜேசனுடன் இணைந்து 'வந்தே மாதரம் வாழிய நமது பாரதம்' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். டி.ராஜேந்தர் வெளியிடும் முதல் இசை ஆல்பம் இது. இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு சமீபத்தில் பிறந்துள்ளது. புத்தாண்டு புத்துணர்வு தரும் ஆண்டாக, புதுமைமிக்க ஆண்டாக, பூரிப்பு தரும் ஆண்டாக, மக்களுக்கு மன மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து எனது … Read more

’பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது’ திடீர் புகாரின் பின்னணி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சோழர்களின் வரலாற்றை புனைவுகளோடு சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது முதலே பல்வேறு விமர்சனங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டது. அந்த சிக்கல் படம் வெளியான பின்னரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது, அந்த படத்தை எடுத்த இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கை சென்னை அண்ணா நகரை சேர்ந்த … Read more

”இந்த லிஸ்ட்ல யாருலா இருக்கா..” – விக்ரம் 2ல் வில்லனாகப்போவது இவர்தானா? – கசியும் தகவல்கள்

உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்குநர்கள் படம் எடுக்கும் காலம் போய் தற்போது இயக்குநர்களின் கதையில் உச்ச நட்சத்திரங்கள் படம் நடிக்கும் காலமாக தமிழ் சினிமா மாறி வருகிறதா என்ற கேள்வி லோகேஷ் கனகராஜின் படைப்புகளால் எழுந்து வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் கைதி என்ற சின்ன பட்ஜெட் படத்தை பிளாக் பஸ்டெராக கொண்டு போகச் செய்ததோடு அதற்கடுத்தபடியாக கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என நட்சத்திர பட்டாளங்களையே வைத்து விக்ரம் என்ற சூப்பர் டூப்பர் … Read more

நவம்பரில் துவங்கும் பிரபாஸின் ஸ்பிரிட்

கடந்தாண்டு வெளியான ராதே ஷ்யாம் படத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு காதல் இளைஞனாக நடித்திருந்தார் என்றாலும் ரசிகர்கள் அவரை அதிரடியான ஆக்சன் ஹீரோவாகவே பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அந்தப்படத்தின் ரிசல்ட் உணர்த்தியது. அடுத்ததாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் அப்படி ஒரு கமர்சியல் ஆக்சன் படமாகவே உருவாகி வருகிறது. இன்னொரு பக்கம் ஆதிபுருஷ் திரைப்படம் இதிகாச பின்னணியில் உருவாகி வருகிறது. இவைகள் தவிர புராஜெக்ட் கே என்ற சயின்ஸ் பிக்சன் … Read more

Dhanush: 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு பாதியில் நிறுத்தமா.?: வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பிற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவர் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியானது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி … Read more

'காந்தாரா 2' விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் ?

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் உருவான கன்னடப் படமான 'காந்தாரா' கடந்த வருடம் வெளிவந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. வட கர்நாடகா கடற்கரைப் பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் குல தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து வெளிவந்த அப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலைப் பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். “படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கான ஆராய்ச்சியை செய்வதற்காக கர்நாடகா கடற்கரைப் … Read more

RK Suresh: புதிதாக பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்: நடிகர் ஆர்.கே. சுரேஷ் உருக்கம்.!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர், நடிகர் என பல தளங்களில் முத்திரை பதிப்பவர் ஆர்.கே. சுரேஷ். இவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆண்டனியின் ‘சலீம்’, விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தயாரிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை விநியோகம் செய்தும் வருகிறார். இதனிடையில் பாலாவின் தாரதப்பட்டை படத்தில் கொடூரமான வில்லனாக மிரட்டியிருந்தார் ஆர்.கே. சுரேஷ். இதனையடுத்து … Read more