இளையராஜா எழுதிய பாடலை பாடிய யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் 1,417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித், ஆர்.வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இளையராஜா 5 பாடல்களை உருவாக்கியுள்ளார். பழநிபாரதி ஒரு பாடலும், சினேகன் 3 பாடலையும் எழுத, இளையராஜாவும் ஒரு … Read more

'நோ' சொன்ன ரஜினி: கடும் அதிருப்தியில் தனுஷ்

தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் . இந்நிலையில் தலைவர் 170 படத்தை பால்கி இயக்குவார் என்று கூறப்பட்டது. தனுஷை வைத்து இந்தியில் ஷமிதாப் படத்தை இயக்கியவர் பால்கி. தனுஷ் மூலம் தான் ரஜினியிடம் கதை சொன்னாராம். ஆனால் பால்கியின் இயக்கத்தில் நடிக்க ரஜினிக்கு விருப்பம் இல்லையாம். இதையடுத்து பால்கிக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம் ரஜினி. தான் பரிந்துரை செய்த இயக்குநரை ரஜினி நிராகரித்தது தனுஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். தலைவர் 170 படத்தை … Read more

விரைவில் இரண்டாவது பாகம்: இளையராஜாவின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம்!

`HOW TO NAME IT’ இசைத் தொகுப்பின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான HOW TO NAME IT இசைத் தொகுப்பு, இந்திய – மேற்கத்திய முதல் FUSION ஆல்பமாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவருமான தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மன் இசை மேதை ஜே.எஸ்.பாக்கிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட HOW TO NAME IT ஆல்பம் 48 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். HOW TO … Read more

அமிதாப் உடன் நடிப்பு; கனவுபோல் இருப்பதாக பிரபாஸ் நெகிழ்ச்சி

நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் வரும் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், பாலிவுட்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். பிரபாஸ் உடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க சம்மதித்திருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இதன் முதல்நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு … Read more

செய்யாத காரியத்திற்காக ஐஸ்வர்யாவை பாராட்டும் தனுஷ் ரசிகர்கள்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். ரஜினியின் கோபத்தை பார்த்து மிரண்ட ஐஸ்வர்யாவோ, மீண்டும் தனுஷுடன் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையவே இனியும் தனுஷ் வேண்டாம் என்கிறாராம். தனுஷ் வேண்டாம் என்றாலும் இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா இன்றுவரை நீக்கவில்லை. அதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை பாராட்டுகிறார்கள். அண்ணனை பிரிந்து … Read more

நெல்சனை தொடர்ந்து கனா பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த் – 170 பட அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த்தின் 169-வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக கடந்த பத்தாம் தேதி, அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்துக்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அப்படத்தை இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குவார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக ஆங்கில தளமொன்றில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம், ஆர்டிக்கிள் 15 என்ற இந்திப்படத்தின் ரீமேக் ஆகும். இதைத் … Read more

ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு சண்டை போட்ட மோகன்லால்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதே அரிது. அப்படிப்பட்டவர் சினிமாவில் அதிலும் ஒரு முழு பாடலை பாடி நடித்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தான்.. ஆனால் அவர் அப்படி ஒப்புக்கொண்டது நடிகர் மோகன்லாலின் நட்புக்காக.. ஆம்.. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆராட்டு என்கிற படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவராகவே தோன்றி தான் இசையமைத்த காதலன் படத்தில் ஹிட்டான முக்காலா முக்காபுலா என்கிற முழு பாடலையும் பாடி அசத்தியுள்ளார். கதைப்படி மோகன்லால் தனது கிராமத்து மக்களுக்கு … Read more

ரஜினியை இயக்கப்போகும் அருண்ராஜா காமராஜ்..இது லிஸ்ட்லயே இல்லையே பா..! தயாரிப்பாளர் யார் தெரியுமா ?

நடிகர் ரஜினிகாந்த் இனி படங்கள் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் இருந்தது. வயது ஒருபக்கம், உடல்நிலை மறுபக்கம் என ரஜினியின் தற்போதைய நிலையை வைத்து ரசிகர்களுக்கு இந்த சந்தேகம் இருந்தது. எனவே இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ரஜினி தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்தார். நெல்சனின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியின் 169 ஆவது படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் … Read more

ஓடிடி பக்கமும் தாவும் தமிழ் ஹீரோக்கள்

கொரானோ இந்தியாவுக்குள் நுழைந்ததில் பலருக்கும் அவர்களது பிசினஸ் வருவாய் மிகவும் குறைந்தது. கலைத்துறையில் சினிமா தியேட்டர்கள் அடிக்கடி மூடப்பட்டதாலும், 50 சதவீத அனுமதி என்பதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ஓடிடி தளங்களுக்கு புதிதாக வருவாயைக் கொட்டும் பிசினஸ் ஆக மாறியது. கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஜீ 5, சோனி லிவ், ஆஹா … Read more

Dhanush:கமலுக்கு ஒரு அம்ரிதா, தனுஷுக்கு கவிதா: சூப்பர் பெண்மணிகள்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படம் டிசம்பர் மாதம் ஓடிடியில் வெளியானது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ் அணிந்திருந்த உடைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த ஸ்டைலான உடைகளுக்கு காரணம் காஸ்ட்யூம் டிசைனர் கவிதா ஸ்ரீராம் . தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிய முடிவு செய்துவிட்டபோதிலும் அத்ரங்கி ரே பட ப்ரொமோஷன் முடியட்டும் என்று காத்திருந்தார்கள். View this post on Instagram A post shared by Kavya Sriram … Read more