`நியாயமில்லாத புறக்கணிப்புகள்தான் வருத்தத்தை தருது!' – சாந்தி மாஸ்டர் ஷேரிங்ஸ் #StopExploitingWomen

பெண்களுக்கான வாழ்த்துச் செய்திகள் உலகெங்கும் குவியத் தொடங்கியுள்ளன. காரணம், மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம் என்பதால். `இந்தத் தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்?’ என்ற காரணம் அறிந்து, அதற்கு எல்லா விதத்திலும் நியாயம் சேர்த்தால்தானே, ஒருநாள் சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொண்டாட்டத்துக்கான முழுமையான பலனை அறுவடை செய்ய முடியும்? மகளிர் தினம் வீடு, பணியிடம் என எல்லாத் தளங்களிலும் ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும், ஊதியத்திலும் உரிமைகளிலும் பெண்களுக்குக் காலங்காலமாக … Read more

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ஆலியா பட் – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

பாலிவுட் நடிகை ஆலியா பட் நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் படத்தின் மூலம் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளார். இயக்குநர் மகேஷ் பட்டின் மகளும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்திற்கு அடுத்து, ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், … Read more

'கண்ணான கண்ணே' தொடரில் என்ட்ரியாகும் வெள்ளித்திரை நடிகை

'கண்ணான கண்ணே' சீரியல் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிலும், பப்லுவின் கதாபாத்திரம் முதலில் வில்லன் தோற்றத்தில் காட்டப்பட்டு வந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பார்க்கவே பாவமாக இருக்கும் பப்லுவின் மீது ரசிகர்களுக்கு ஒரு பாசம் பிறந்துள்ளது. இந்நிலையில் பல நாட்களாக இந்த தொடரில் போட்டோ பிரேமில் மட்டுமே வந்த நடிகை இனியா தற்போது எபிசோடுகளில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். கண்ணான கண்ணே தொடரில் கவுதமின் முதல் மனைவியான கவுசல்யா (இனியா) கதைப்படி இறந்துவிடுவார். அவரது போட்டோ … Read more

நயன்தாராவுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

2003ம் ஆண்டு வெளியான மனசினக்கரே மலையாள படம் மூலம் நடிகையானார் நயன்தாரா. ஜெயராம் ஹீரோவாக நடித்த அந்த படத்தில் ஷீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கௌரி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தார். படத்தின் முக்கிய அம்சமாக ஷீலாவின் கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைத்தார் இயக்குநர் சத்யன் அந்திக்காடு. அதனால் கௌரி கதாபாத்திரத்தில் புதுமுகம் தான் நடிக்க வேண்டும் என்றார் சத்யன். அந்த நேரத்தில் நயன்தாரா ஒரு மாடல் அழகியாக இருந்தார். விளம்பர படங்களில் நடித்து வந்தார். … Read more

எதற்கும் துணிந்தவன் படத்துல வில்லனா நடிக்க வாய்ப்பு வந்தது; ஆனால்… – ஆரவ் ஷேரிங்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ், அப்போது செம சென்சேஷன். அடுத்தடுத்து படங்களில் கமிட்டானவர், பிறகு, சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். தற்போது, இவர் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் போட்டோ இணையத்தில் செம வைரல். திருமண வாழ்க்கை, அடுத்தடுத்த படங்கள், சிக்ஸ் பேக் கொண்ட சேஞ்ச் ஓவர் என அவரிடம் பேசியதிலிருந்து… “இப்போ என்னென்ன படங்கள் கைவசம் இருக்கு?” ”பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘ராஜ பீமா’ ரெண்டு படங்கள் … Read more

'உங்க வீட்டு சூப்பர் குயின்' – புத்தம் புதிய முயற்சி

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் குயின்' நிகழ்ச்சி பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாதனை பெண்களை கவுரவிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் கட்டமாக சின்னத்திரை பெண் பிரபலங்கள் 12 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியாளரின் பின்னணி கதைகளும், எடுத்துக்கொண்ட துறையில் அவர்கள் சவால்களை சமாளித்து சாதித்து வருவதும் ரசிகர்கள் மனதை … Read more

முன்னணி நடிகருடன் மோதல் ? மனம் திறக்கும் பூஜா ஹெக்டே..!

தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே . அதன் பின் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துவந்தார். இந்நிலையில் அவர் நடித்த ஒரு விளம்பரம் செம ஹிட்டானதால் அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன் அவர் நடித்த மொஹெஞ்சோ தாரோ திரைப்படம் இவரை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றது. அதன் பின் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பூஜா. இதெற்கெல்லாம் தனுஷ் … Read more

புத்தம் புது காப்பி #MyVikatan

“சிந்தனைத் திறன்” (அ) “கற்பனைத்திறன்” என்று சொல்லப்படுகிற ஆறாம் அறிவின் தனித்தன்மை கொண்டே மனிதன் உலகத்தின் சக்தி வாய்ந்த உயிரினமாக மாறி ஆணவம் கொண்டான். ஆனால் இன்றோ ஒரு நுண்ணுயிரி அந்த ஆணவத்தை உடைத்திருக்கிறது அதே ஆறாம் அறிவின் துணைகொண்டு இதையும் கடந்து இன்னும் பல கடந்து மனித குலம் நிலைபெறப்போவதில் துளியும் ஐயமில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இத்தனை சக்தி வாய்ந்த ஆறாம் அறிவை மனிதனுக்கு தந்த இயற்கை அதற்குத் தீனி போடுவதற்கு வெறும் 2 … Read more

ஆந்திரா – சினிமா டிக்கெட் கட்டணம் புதிய அரசாணை வெளியீடு

ஆந்திரா மாநிலத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சினிமா டிக்கெட் கட்டணங்களை ஏற்கெனவே குறைத்திருந்தது. அரசு அறிவித்த கட்டணங்களை மீறி யாரும் வசூலிக்கக் கூடாது என்று கடுமையைக் காட்டியது. அதனால் தெலுங்குத் திரையுலகத்தினர் தங்கள் படங்களின் வசூல் பாதிப்புக்குள்ளாவதாக கவலைப்பட்டனர். அரசுக்கும் பல முறை வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் அரசு குறைத்த டிக்கெட் கட்டணங்களை பல மாதங்களாகக் குறைக்கவில்லை. தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தலைமையில் பிரபாஸ், மகேஷ் … Read more

இதெற்கெல்லாம் தனுஷ் தான் காரணம் : மாளவிகா மோஹனன்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர்களுள் ஒருவர். தன் ஒவ்வொரு படங்களிலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதற்கு தன் அசாத்திய நடிப்பால் உயிரூட்டுவார் தனுஷ். காதல் கொண்டேன் , ஆடுகளம் , அசுரன், வடசென்னை ஆகியபடங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ஒரு பக்கம் வித்யாசமான படங்களை தேர்ந்தெடுத்து அசத்தும் தனுஷ் மறுபக்கம் கமர்ஷியல் படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இரண்டு தேசிய விருதை பெற்ற தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார். … Read more