இதன் காரணமாகத்தான் சிம்பு- தனுஷ் சேரவில்லையாம்..பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..!
நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் சமகால முன்னணி நடிகர்கள். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்துவருகிறார்கள். ரஜினி மற்றும் கமல், விஜய் மற்றும் அஜித் என இந்த வரிசையில் தனுஷ் மற்றும் சிம்புவும் இடம்பெறுவர். சினிமா துறையில் இருவரும் போட்டிநடிகர்களாகவே பார்க்கப்பட்டனர். மேலும் சினிமாவை தாண்டியும் இருவருக்குள்ளும் பனிப்போர் இருந்துவந்தகாக சில தகவல்கள் வந்தன. காதல் கொண்டேன் படத்தைப்பார்த்த சிம்பு அதுபோலவே நாமும் ஒரு படம் எடுக்கவேண்டும் என்று கருதி மன்மதன் படத்தை … Read more