அஸ்வின் குமாருக்கு இதன் காரணமாகத்தான் இவ்வளவு ரசிகர்களா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் அஸ்வின் குமார். பத்து படத்தில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு ஹீரோவிற்கு எப்படி வரவேற்பு கிடைக்குமோ அதைவிட இந்த ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அஸ்வின் மட்டுமில்லாமல் புகழ் , உட்பட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் அஸ்வினுக்கு பல படவாய்ப்புகளும் விளம்பரவாய்ப்புகளும் கிடைத்தது. எனவே அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் … Read more

‘புஷ்பா’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்: கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த படக்குழு

‘தாதாசாஹேப் பால்கே’ சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022-ல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா திரைப்படம் வென்றுள்ளது. இது தொடர்பாக ‘தாதாசாஹேப் பால்கே’ சர்வதேச திரைப்படவிழா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ” தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள்2022-இல் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு வாழ்த்துகள். படக்குழுவின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் பலனளித்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘புஷ்பா’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 2021 … Read more

விரைவில் அடுத்த படத்தை தொடங்குகிறார் சூர்யா!

பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க- 2 படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தின் தமிழ் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தெலுங்கு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தனது சொந்த … Read more

Vijay:ஆசையை சொன்ன மாளவிகா மோகனன்: நிறைவேற்றி வைப்பாரா விஜய்?

விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று அனைத்து ஹீரோயின்களுக்கும் ஆசை உண்டு. இந்நிலையில் தான் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கிடைத்தது. விஜய்யுடன் டூயட் பாடலாம், ரொமான்ஸ் செய்யலாம் என்று எதிர்பார்த்த மாளவிகாவுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. மாஸ்டரில் மாளவிகா பெயருக்கு தான் ஹீரோயின். வந்துவிட்டு போனார், அவ்வளவே அவர் கதாபாத்திரம். இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் மாளவிகா. அப்பொழுது ஒருவரோ, தளபதியுடன் சேர்ந்து மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறீர்களா?. … Read more

கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கும் சரண்யா துராடி

விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் 'வைதேகி காத்திருந்தால்'. பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார். செந்தில் – மோனிஷா நடிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் … Read more

இதன் காரணமாகத்தான் சிம்பு- தனுஷ் சேரவில்லையாம்..பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..!

நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் சமகால முன்னணி நடிகர்கள். இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி கொடிகட்டி பறந்துவருகிறார்கள். ரஜினி மற்றும் கமல், விஜய் மற்றும் அஜித் என இந்த வரிசையில் தனுஷ் மற்றும் சிம்புவும் இடம்பெறுவர். சினிமா துறையில் இருவரும் போட்டிநடிகர்களாகவே பார்க்கப்பட்டனர். மேலும் சினிமாவை தாண்டியும் இருவருக்குள்ளும் பனிப்போர் இருந்துவந்தகாக சில தகவல்கள் வந்தன. காதல் கொண்டேன் படத்தைப்பார்த்த சிம்பு அதுபோலவே நாமும் ஒரு படம் எடுக்கவேண்டும் என்று கருதி மன்மதன் படத்தை … Read more

அரபிக் குத்து பாடல்; விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி தகவல்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் அனிருத் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அரபிக் குத்து பாடல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் செல்லம்மா என்ற பாடல் படம் … Read more

Dhanush:ஐஸ்வர்யா பற்றி சொன்ன 'அந்த 100 மேட்டர்' பொய்யா தனுஷ்?

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழ தனுஷும், ஐஸ்வர்யாவும் தயாராக இல்லையாம். இந்நிலையில் முன்பு ஒரு முறை பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா பற்றி தனுஷ் கூறியது எல்லாம் பொய்யா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த பேட்டியில் தனுஷ் கூறியதாவது, எனக்கு ஐஸ்வர்யாவிடம் பிடித்ததே அவரின் எளிமை தான். அவரின் தந்தை எளிமை என்று நினைத்தால், ஐஸ்வர்யாவை நீங்கள் சந்திக்க … Read more

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பிலும் சிக்சர் காணவருகிறார் தோனி?!

இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலுக்கு காரணம், விக்னேஷ் சிவனின் இன்றைய இன்ஸ்டா போஸ்ட் தான். தோனிக்கு பூங்கொத்து அளிப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன், `என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு ஏற்பட்ட உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது. வாழ்க்கை மிகவும் … Read more

விக்னேஷ் சிவன் படத்தில் தோனி?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். சில விளம்பர படங்களில் நடித்துள்ள தோனி, தற்போது தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‛என்னுடைய ரோல் மாடல், என்னுடைய ஹீரோ, என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம்…. இவருடன் நான் இருக்கும் இந்த புகைப்படத்துக்கு என்ன கேப்ஷன் போட்டாலும், அது … Read more