மகான் படத்தை கடுமையாக விமர்சித்த கஸ்தூரி…என்ன சொல்லிருக்காங்கனு நீங்களே பாருங்க..!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான படம் மகான் . கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க பாபி சிம்ஹா , சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படத்திற்கு சமீபத்தில் படக்குழு வெற்றிவிழா கொண்டாடியது. தனது அனைத்து படத்திலும் வித்யாசமான நடிப்பை காட்டி அசத்தும் விக்ரம் இந்த படத்தில் சற்று அமைதியாகத்தான் நடித்திருந்தார். இதன் காரணமாகத்தான் சிம்பு- தனுஷ் சேரவில்லையாம்..பல ஆண்டுகள் … Read more

ரஜினிகாந்த் உடன் இணைந்து புதிய படமா? – வைரலாகும் தகவல்கள்; போனி கபூர் வெளியிட்ட அறிக்கை

இந்திய சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான வலிமை வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவரது தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.  Rajni Garu has been a friend for years. We meet regularly and keep exchanging ideas. Whenever we finalise a film to work together on, I shall be the … Read more

முட்டாள்கள் தினத்தில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் 'இடியட்'

மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வெளியாக இருக்கின்ற படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியுள்ளார். மயில்சாமி, ஊர்வசி, கருணாகரன், ரவிமரியா, ஆனந்த ராஜ் ஆகியோர்கள் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் முட்டாள்களின் தினமான ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.

தோனியை இயக்கப்போகும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்.வேற லெவல் அப்டேட்பா இது..!

தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன் . இயக்குனர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் சிவனுக்கு சிம்புவிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. விக்னேஷ் சிவன் சொன்ன அந்த கதை சிம்புவிற்கு பிடித்துப்போகவே போடா போடி படம் உருவானது. அதைத்தொடர்ந்து சில போராட்டங்களுக்கு பிறகு நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். விஜய் சேத்துப்பதிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த இப்படத்தில் முதலில் நடிக்க … Read more

'அரபிக் குத்து' பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனமாடி 'தெறி'க்கவிடும் அட்லீ!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.  View this post on Instagram A post shared by Atlee (@atlee47)  யூட்யூப் தளத்தில் மட்டுமே 6.6 கோடி வியூஸ்களை இந்த பாடல் பெற்றுள்ளது. … Read more

விமல் – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் சீரியஸ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் சரவணசக்தி இயக்கிவரும் புதிய படத்தில் விமலுடன் விஜய் சேதுபதி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி…கடைசில இப்படி ஆகிட்டே..!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கின்றார். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி படம் நடிப்பாரா மாட்டாரா என்ற கவலை ரசிகர்களின் மத்தியில் இருந்து வந்தது. அதனை போக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். கலக்கலான ப்ரோமோவில் ரஜினி செம ஸ்டைலிஷாக இருந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியானது. ரஜினியின் பெயரை … Read more

”இதனால்தான் இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன்” : கே.பாக்யராஜ் போட்டி

வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு பாக்யராஜ். செயலாளர் பதவிக்கு பார்த்திபன். பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார்.  பின்னர் மேடையில் பேசிய அவர், “தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை. … Read more

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ரஜினி?

ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்கப்போவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்கு பிறகு துவங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாகவும் , இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படங்களின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

ரஜினியின் பெயரை சொல்லி இதெல்லாம் செய்தாரா கஸ்தூரி ராஜா ? திடுக்கிடும் தகவல்கள்..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனா இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். எதோ சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் பிரிவிற்கு காரணமாக பல பேர் பல காரணங்கள் கூறி வருகின்றனர். அதில் எது உண்மை எது பொய் என்றே … Read more