இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தோனேஷியவின் ’பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் … Read more

கோப்ரா பட்ஜெட் அதிகமாக நான் காரணம் இல்லை: இயக்குனர் சொல்கிறார்

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனால் படத்தின் பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து விட்டது என்கிறார்கள். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது பற்றி சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து அதில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தவர் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் … Read more

வேற லெவல் சாதனை படைத்த அரபிக் குத்து: "ஹலமித்தி ஹபிபோ" மூடில் தளபதி ரசிகர்கள்..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ பீஸ்ட் ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கடந்த காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ‘அரபிக்குத்து’ பாடல் மேலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் … Read more

'ஆகஸ்டில் படப்பிடிப்பு: பொங்கலுக்கு ரிலீஸ்’: ’ரஜினி 169’ அப்டேட்

’ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ரஜினியின் 169 வது படமாக உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் … Read more

அதிர வைத்த அழகிகள்! வைரலாகும் சூப்பர் குயின் புரோமோ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் குயின். 12 சின்னத்திரை நடிகைகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பல வகையிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சூப்பர் குயின் பட்டத்தை பெற போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வார எபிசோடுக்கான புரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகைகள் அனைவரும் ஆளுக்கொரு கான்செப்டை மையமாக வைத்து அரங்கம் அதிர நடனமாடியுள்ளனர். அதிலும் ரத்த காயங்களுடன் இருக்கும் 'சத்யா' நடிகை ஆயிஷா, சிலம்பம் சுற்றும் … Read more

விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணமா ? இது என்ன புதுசா இருக்கு..!

நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்ததால் இவர்களின் திருமணத்திற்கு ரஜினி உடனே ஒப்புக்கொண்டார். மேலும் அந்த காலகட்டத்தில் ஐஸ்வர்யாவைப்பற்றி கிசுகிசுக்கள் மீடியாக்களில் வெளியாகவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி உடனடியாக இந்த திருமணத்தை நடத்தினார். 18 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது பிரிவதாக அறிவித்தது அனைவர்க்கும் அதிர்ச்சியளித்தது. மேலும் இவர்கள் பிரிவிற்கு பல தரப்புகளிலிருந்து பல காரணங்கள் … Read more

அந்நியனுக்குப் பிறகு விக்ரமை சரியாக பயன்படுத்தியுள்ளீர்கள் கார்த்திக்: அல்போன்ஸ் புத்திரன்

விக்ரமின் ‘மகான்’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “’மகான் புத்திசாலியான படம். அந்நியனுக்குப் … Read more

கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 3 ஆரம்பம்

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர் இன்று சினிமாவில் பிரபல நட்சத்திரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டும் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி வெற்றிகரமான 9 சீசன்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' தன்னுடைய மூன்றாவது சீசனுடன் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒருபுறம் குக் வித் கோமாளி ஹிட் அடித்துக் கொண்டிருக்கு மற்றொரு புறம் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் … Read more

கடுப்பேத்றார் மை லார்ட்…! நன்றி கூட சொல்ல மாட்டிங்க…! விளக்கமளித்த கோப்ரா இயக்குனர்…!

கோப்ரா படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் டி சிவா பதிவிட்டு இருக்கும் டீவ்ட்க்கு இயக்குனர் அஜய் கொடுத்த பதில் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பதிவு தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம் . சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் … Read more

”இளையராஜா, கங்கை அமரன் இணைந்ததைப் பார்த்து நெகிழ்கிறோம்” – தங்கர் பச்சான்

இளையராஜாவும் கங்கை அமரனும் இணைந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் இயக்குநர் தங்கர் பச்சான். கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக பேசாமல் இருந்து வந்த இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது தம்பி கங்கை அமரனும் சந்தித்துக்கொண்டு பாசத்தை வெளிப்படுத்திய அழகான புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இருவரும் இணைந்த புகைப்படத்தைப் பகிர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஒரே வயிற்றில் … Read more