`வலிமை' கார்த்திகேயா Exclusive: "அஜித் சார் என் பைக்கை செக் பண்ணிட்டுத்தான் ஷூட்டிங்குக்கு விட்டார்!"

“ஒரு தெலுங்குப் படம் பண்ணிட்டு இருந்த நேரத்துல ‘வலிமை’ படத்துக்காக என்னோட மேனேஜருக்கு ஒரு மெசேஜ் வந்துச்சு. என்னால நம்ப முடியல. உண்மையா இல்ல பொய்யானு டவுட் இருந்தது. வில்லன் கேரக்டருக்கு நடிக்கக் கேட்டு மெசேஜ் வந்திருந்தது. அப்புறம், உண்மைன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷமாகிட்டேன். ‘வலிமை’க்கு முன்னாடி வரைக்கும் தமிழ்ல படம் பண்ணதில்லை. முதல் படமே அஜித் சார்கூட வந்தப்போ சந்தோஷப்பட்டேன். ஹெச்.வினோத் சார் படங்களெல்லாம் பார்த்திருக்கேன். அப்புறம், என்னோட ரோல் பற்றிக் கேட்டேன். வினோத் … Read more

சினாமிகாவின் கதை என்ன- பிருந்தா மாஸ்டர் விளக்கம்

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் முதன் முதலாக இயக்கும் படம் ஹே சினாமிகா.  இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். தமிழ், மலையாள மொழிகளில் வருகிறமார்ச் 3ம் தேதி  …

‘எனது அம்மா சமூக சேவகி; அவரை விலைமகளாக சித்தரித்துள்ளனர்’- ‘கங்குபாய்‘ படத்திற்கு சிக்கல்?

ஆலியா பட் நடித்துள்ள ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில், உண்மை என்னவென்று தெரியாமல், கங்குபாயை விலைமகளாக காட்டுகின்றனர் என கங்குபாயின் குடும்பத்தினர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். மும்பையின் சிவப்பு விளக்குப்பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலோச்சியவர் கங்குபாய் கொத்தேவாலி. இவர் மும்பையின் மாஃபியா குயின் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் … Read more

நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக … Read more

காட்ஃபாதர் படத்தின் முக்கிய ஷெட்யூல் முடிந்தது… நயன்தாரா போட்டோவுடன் அப்டேட் கொடுத்த இயக்குநர்!

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா படங்களையும் தயாரித்து வருகிறார். வாரிசு நடிகருடன் கிசுகிசுக்கப்படும் நடிகையா இவர்… வேற லெவல் பிக்ஸ்! பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ள நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் லையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது கோல்டு, காட்ஃபாதர், கனெக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அச்சச்சோ… … Read more

சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன்

சொகுசு கார் வாங்கிய ரம்யா பாண்டியன் 2/17/2022 4:59:03 PM ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மம்முட்டி நடிக்கும் நன்பகல் நேரத்து மயக்கம் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா பாண்டின் பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 50 லட்சத்துக்கு மேல் என்கிறார்கள். தான் காருடன் நிற்கும் படத்தை … Read more

தனுஷ் பாசத்தில் யாத்ரா தனுஷ் : வைரலாகும் புகைப்படம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்ததாக ஜனவரி மாதம் அறிவித்தனர். தற்போது இருவரும் அவரது பணிகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ், நானே வருவேன், வாத்தி படங்களில் நடிக்கிறார். ஐஸ்வர்யா தனது ஆல்பம் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இப்போது, இதை நான் இதற்கு முன்பு எங்கே பார்த்தேன்? #யாத்ராதனுஷ். #நானேவருவேன் என பதிவில் எழுதியுள்ளார் தனுஷ். … Read more

சொன்னா கேட்க மாட்டேங்கீளா தனுஷ்?: கடைசி அஸ்திரத்தை பயன்படுத்திய ரஜினி

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்தது ரசிகர்களுக்கு தான் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் மீண்டும் சேர்வார்கள் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க ரஜினி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியமாப் போச்சா என்று ஐஸ்வர்யாவிடம் கோபப்பட்டிருக்கிறார். அப்பாவின் கோபத்தால் மனம் மாறிய ஐஸ்வர்யா தற்போது மீண்டும் பிரிவு முடிவில் உறுதியாக இருக்கிறார். தனுஷுக்கு போன் … Read more

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம்

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீராம் 2/17/2022 3:09:29 PM பசங்க படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ஸ்ரீராம். தற்போது அவர் மலையாளப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ப்ளூம் இண்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ‘எக்ஸிட் ‘ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில்  தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார் . புதுமுக இயக்குநர் ஷாகீன் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி 15 ஆம்தேதி … Read more

'காட்பாதர்' படப்பிடிப்பை முடிக்கப் போகும் நயன்தாரா

மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க மோகன்ராஜா இயக்கத்தில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு சிரஞ்சீவி மனைவியாக 'சைரா' படத்தில் நடித்த நயன்தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடித்து வருகிறார்.. மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'தனி … Read more