Raayan Exclusive: பிரபுதேவா நடனம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் தனுஷ்; டீசர், சிங்கிள் அப்டேட்!

தனுஷின் 50வது படமான `ராயன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இது தவிர, தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கும் `குபேரா’ படப்பிடிப்பும் இன்னொரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்குப் பிறகு தனுஷின் ‘ராயன்’ வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் படமிது. தனுஷுடன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், துஷாரா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. … Read more

விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் 2026ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். காதல் நாயகனாக அறிமுகமானாலும் கடந்த பல படங்களாகவே ஆக்ஷன் நாயகன் என்ற அந்தஸ்துடன்தான் இருக்கிறார் விஜய். அவரைப் போலவே காதல் நாயகனாக அறிமுகமாகி, ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர் விஷால். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது போல விஷாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போகதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே, நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் … Read more

சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா, அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட  பல குழப்பம் குறித்தும் சண்டை  குறித்து பல ரகசியங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.  திருமணமான புதிதில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார். நடிகை  சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க- பொங்கும் நடிகர் விஜய் ஆண்டனி

ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த வாரம் கோலாகலமாக நடந்த நிலையில், தன்னுடைய கணவர் தருண் கார்த்திகேயனுடன் செம ரோமான்ஸ் செய்து எடுத்த போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு

பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்

Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.

ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!

  சென்னை:  தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கில்லி திரைப்படம் மீண்டும் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ' ராபின் ஹூட்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ம் தேதி கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் … Read more

பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?

சென்னை: செம ஸ்டைலாக நடனம் ஆடக் கூடிய அந்த பிரபல நடிகை தனது கணவருடன் ஏகப்பட்ட மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ள நிலையில், வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர். ஊரில் உள்ள அனைத்து திருட்டுத்தனங்களையும் கணவருடன் சேர்ந்து அந்த நடிகையும் பார்த்து வந்தார் என திடுக்கிட வைக்கின்றனர். ஆபாச படங்கள்

மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி

ஆனந்தம், ரன், பையா, சண்டைக்கோழி என ரசிகர்கள் விரும்பும் வகையிலான படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் பட தயாரிப்பிலும் இறங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரே நேரத்தில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததன் மூலமாகவும் அஞ்சான் படத்தை இயக்கியதன் மூலமாகவும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து வாரியர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு … Read more