Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியானது கில்லி படம். தரணி இயக்கத்தில் கமர்சியல் படங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் சிறப்பாக சேர்க்கப்பட்டிருந்தன. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அந்த காலகட்டத்திலேயே தமிழில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டிய முதல்

கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க பிளான் போட்ட ஆனந்த்

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

PVR INOX: திரையரங்குகளில் விளம்பரங்களின் நேரத்தைக் குறைக்கத் திட்டம் – காரணம் என்ன?

தொலைக்காட்சி, யூடியூப் போல தியேட்டர்களிலும் விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன. திரையரங்குகளில் படம் போடுவதற்கு முன்பும், இடைவேளை சமயத்திலும் முன்பெல்லாம் ஒரு சில விளம்பரங்கள், அடுத்தப் படத்திற்கான டிரெய்லர்கள்தான் திரையரங்குகளில் போடப்படும். ஆனால், இப்போது விளம்பரங்களே அதிகமாகப் போடப்படுகின்றன. இதனால் சில திரையரங்குகளில் படம் குறித்த நேரத்துக்கு ஆரம்பமாகாமல் 20, 30 நிமிடங்கள் வரை தாமதமாகத் தொடங்குகின்றன. இந்நிலையில் இந்த விளம்பரங்களைக் குறைப்பதன் மூலம் நேரத்தை மிச்சம் பிடித்து இன்னொரு காட்சியைத் திரையிட முடிவு செய்திருக்கிறது ‘பிவிஆர் ஐநாக்ஸ்’. இதுவரை … Read more

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார்

நயன்தாரா நடித்த 'அறம்' படம் மூலம் கவனிக்க வைத்தவர் கோபி நயினார். அந்த படம் வெற்றிப் படமாக அமைந்தபோதும் அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இயக்கி வரும் படம் 'மனுஷி'. இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் தயாரிக்கிறார். படம் பற்றி கோபி நயினார் கூறும்போது “ஜனநாயத்திற்காக குரல் கொடுக்கும் மனுஷியை படமாக்கி உள்ளேன். இந்த படத்தை எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வராதபோது கதையை கேட்டுவிட்டு வெற்றி மாறன் … Read more

Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?

சென்னை: தமிழில் சில்லுன்னு ஒரு காதல் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஞானவேல் ராஜா. ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் இவர் 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அடுத்ததாக சூர்யா -சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தையும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளார். ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகைகள் திருட்டு

ஞானவேல் ராஜா மீது பகீர் புகார்… தற்கொலைக்கு முயன்ற பணிப்பெண் – நடந்தது என்ன?

Complaint On Producer Gnanavel Raja: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

`தியேட்டர்கள் மீண்டும் களைகட்டுமா?' – இந்தக் கோடை விடுமுறைக்கு வெளியாகும் தமிழ்ப் படங்கள் என்னென்ன?

2024-ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு கமல், ரஜினி, சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் எல்லாமே அடுத்தடுத்த மாதங்களுக்குத் தள்ளிப் போயின. இந்நிலையில் இந்த மே மாதம் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இவை. சென்ற 2023ம் ஆண்டின் மே மாதத்தில் ஒரு டஜன் படத்திற்கு மேல் வெளியானாலும் கூட பெரிய ஹீரோக்களின் படங்கள் எனச் சொல்லும்படி எதுவுமில்லை. விமலின் ‘குலசாமி’, ஜெய்யின் ‘தீரா காதல்’, … Read more

நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் – ஷாலினி ஜோடி

அஜித் 'அமர்களம்' படத்தில் நடித்தபோது உடன் நடித்த ஷாலினியை காதலித்து கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அஜித், ஷாலினி இருவரும் குடும்ப வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆண்டுதோறும் தங்கள் திருமண நாளை கொண்டாடுவார்கள். இருவரும் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் ஏப்ரல் 24ம் தேதி ஒருவரை … Read more

கங்கனா பற்றி பேச விருப்பமில்லை.. நான் மறந்துவிட்டேன்.. முன்னாள் காதலர் பேட்டி

மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். சூழல் இப்படி இருக்க அவரது முன்னாள் காதலர் அத்யாயன் சுமன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தனது கடந்த

நினைத்தேன் வந்தாய்: சுடரை துரத்தி விட்ட மனோகரி.. அடம் பிடிக்கும் அஞ்சலி, அடுத்து என்ன?

Ninaithen Vandhai Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.