தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு கொண்டு வந்த படம்! – சினிமா காதலி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “முள்ளும் மலரும்” ஆகஸ்ட் 15 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மகேந்திரன்அவர்களின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கல்கி இதழில் தொடர் கதையாக உமாசந்திரன் எழுதிய’ முள்ளும் மலரும் ‘நாவலின் கதையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்த், … Read more

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார்

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த முக்கிய காரணிகள் என்ன, காங்கிரஸ் தலைமையை எவ்வளவு குறை கூறலாம்? ஆங்கிலேயர்கள் ஏன் நாட்டை விட்டு அவசரமாக வெளியேறினார்கள்? என்பது குறித்து நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமகால வரலாற்றைக் கற்பித்த ஆதித்யா முகர்ஜி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் விவரித்துள்ளார். இந்தியப் பிரிவினையைப் பற்றிய … Read more

\"நிழல்\" நிஜமாகுது.. \"ஆணாக\" மாறப்போகும் பொண்ணு யார்னு பாருங்க.. \"ஆபரேஷனுக்கு\" அனுமதியும் வாங்கியாச்சு

போபால்: பெண் காவலர் ஒருவர் மத்திய பிரதேச மாநில மக்களின், ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார்.. யார் அவர்? என்ன நடந்தது? மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண் போலீஸின் பெயர் லலிதா குமாரி. 30 வயதாகிறது.. இவர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக வேலை Source Link

தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய நுாலக தின விழா| National Book Day Celebration at Tagore Government College

புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய நுாலக தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய நுாலக அறிவியலின் தந்தை ரங்கநாதனின் 121வது பிறந்த நாளையொட்டி, தேசிய நுாலக தின விழா நேற்று கல்லுாரியில் கொண்டாடப்பட்டது. நுாலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு, கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கல்லுாரி நுாலகர் தீபக், பேராசிரியர்கள், நுாலக அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரியில் தேசிய நுாலக … Read more

Prabal: `700 கிராம் எடை' – நீண்ட தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் இந்தியாவின் முதல் ரிவால்வர் அறிமுகம்!

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள Advanced Weapons and Equipments India limited (AWEIL) என்ற நிறுவனம், நீண்ட தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் இந்தியாவின் முதல் ரிவால்வரான `பிரபால்’ (Prabal) என்ற ரிவால்வரை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்ற ரிவால்வர்களுக்கு சவால் விடும் வகையில், இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ரிவால்வர் இந்த இலகுரக ரிவால்வர் அதன் 32 துளைகள் மூலம் வேறுபடுகிறது. மேலும் இந்த … Read more

ஆகஸ்ட் 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 20 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூரில் சுதந்திர தின விழா மெய் சிலிர்க்க வைத்த ராணுவத்தினர் சாகசம்| Independence Day celebrations in Bengaluru were thrilling with the soldiers adventure

பெங்களூரு : பெங்களூரில் நடந்த சுதந்திர தின விழாவில், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியும்; மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியும், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கர்நாடக அரசு சார்பில், நாட்டின் 77வது சுதந்திர தின விழா, பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் சித்தராமையா காலை 9:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார். அப்போது ராணுவத்தினரின் பேண்ட் இசை குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். முதல்வர், திறந்த ஜீப்பில் சென்று மக்களுக்கு சுதந்திர … Read more

Hyundai India – ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை வாங்கும் ஹூண்டாய் இந்தியா

இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலேகோன் ஆலையை ஹூண்டாய் நிற்றுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜிஎம் இந்தியாவில் தனது விற்பனை நிறுத்திக் கொண்டது. குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த ஜிஎம் செவர்லே ஆலையை SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் வாங்கி நிஙையில், புனே அருகே அமைந்துள்ள ஜிஎம் தலேகோன் ஆலை ஹூண்டாய் வாங்க உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். Hyundai India ஹூண்டாய் மோட்டார் … Read more

Jailer: “ஜெயிலர் செட்ல ரஜினி சாரை நல்லா கலாய்ச்சேன்!" – `ரித்து ராக்ஸ்' ரித்விக் ஷேரிங்ஸ்

ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. யூட்யூப் காணொளிகள் மூலம் பிரபலமடைந்து ‘O2’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நயன்தாராவுடன் அறிமுகமானாவர் ரித்விக். அதனை தொடர்ந்து ‘சர்தார்’ திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்திருந்தார். இப்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முத்துவேல் பாண்டியனுக்குப் பேரனாக நடித்திருக்கிறார். கோவையில் வசிக்கும் ரித்விக்கை சந்தித்துப் பேசினோம். மழலைத் தன்மையில் பேசிய ரித்விக்,” தியேட்டர்ல எல்லாரோட சேர்ந்து பார்க்கிறப்போ ரொம்பவே சூப்பரா இருந்துச்சு. ஆடியன்ஸ் கூட சேர்ந்து பார்க்கும் போது எனக்கு ஜாலியா இருந்துச்சு .தியேட்டர்ல … Read more

திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி

திருமலை: திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த லட்சிதா என்று ஆறு வயது சிறுமி பெற்றோருடன் கடந்த 11 ஆம் தேதி இரவு திருப்பதி மலைக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. தொடர் தேடுதலுக்குப் பிறகு 12 ஆம் … Read more