செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்

இளம்பெண்கள் இருவரின் செல்பி மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்க, ஷ்ரதா கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்திருக்கிறாள். உடனே, அவர்களுடைய சகோதரரான ஹிமான்ஷு சிங் (18), உறவினரான … Read more

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து வினாடிக்கு 55,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியாகவும், 16 கண் மதகுகள் வழியாக 32,000 கனஅடியாகவும் திறக்கப்படுகிறது.

இனி சென்னையில் இருந்து பெங்களூரு ஓட்டலில் உணவு வாங்கலாம்.. ஜோமேட்டோவின் புதிய அறிவிப்பு!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ இதுவரை 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இண்டர்சிட்டி நகரங்களுக்கு இடையே உள்ள வாடிக்கையாளர்களூக்கும் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து பெங்களூரில் உள்ள ஓட்டலில் ஆர்டர் செய்து வாடிக்கையாளர்கள் அந்த உணவை சாப்பிடலாம். பீட்சா ஆர்டரை கேன்சல் செய்த ஜோமேட்டோ.. ரூ.10,000 அபராதம் விதித்த நீதிமன்றம்! ஜோமேட்டோ … Read more

வலிகளைப் போக்கும்… கொசுக்களை விரட்டும் நொச்சி…| மூலிகை ரகசியம் – 19

மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் என உள்ளுக்கு சாப்பிடும் உள் மருந்துகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெளி மருந்தாகப் பயன்படும் `புற மருத்துவம்’ குறித்தும் தெரிந்துகொள்வோமா? ஆவிப்பிடித்தல், ஒற்றடம், பற்று, பூச்சு, தொக்கணம், அட்டைவிடுதல், புகை, கொம்புகட்டல்… எனப் பல்வேறு வெளிப்புற சிகிச்சை முறைகள் புறமருத்துவத்தில் உண்டு. புறமருத்துவத்துக்கு உதவுவதற்காகப் பல்வேறு மூலிகைகள் நம்மிடம் இருக்கின்றன! அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மூலிகை நொச்சி. நொச்சி வயிற்றுப் புண் முதல் உடல் சோர்வு வரை… மருந்தாகும் மணத்தக்காளி … Read more

அவர்களை குற்றம் சொல்லவேமுடியாது… பிரித்தானியாவில் உயிரிழந்த கேரள மாணவர்களுக்கு நண்பர்கள் புகழாரம்

கேரள பின்னணி கொண்ட மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் ஏரி ஒன்றில் மூழ்கி உயிரிழந்தார்கள். அவர்களை எந்த குற்றமும் சொல்லமுடியாது, அவ்வளவு நல்லவர்கள் என மனமாரப் புகழ்கிறார்கள் நண்பர்கள். வட அயர்லாந்தில் ஏரி ஒன்றில் மூழ்கி உயிரிழந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் குறித்து அறிந்த அனைவருமே அவர்களை மனமாரப் புகழ்கிறார்கள். வட அயர்லாந்திலுள்ள Derry என்ற இடத்தில் வாழும் சில மாணவர்கள், திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில், Enagh Lough என்ற ஏரியில் நீந்தச் … Read more

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில்  இருதயம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபரை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  அவருடன்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை … Read more

பெரியார் சிலை சர்ச்சை பேச்சு: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பெரியார் சிலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 4 வார காலத்துக்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

மாதத்தில் முதல் நாளே குட்நியூஸ்.. மக்கள் நம்மதி..!

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 20.1 சதவீத வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது. உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பா பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் இந்தியா 2 இலக்கு வளர்ச்சி அடைந்துள்ளது தரமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் மோசமான குறைவான சரிவை அடைய முக்கியக் காரணம் விலைவாசி உயர்வு தான். இந்த நிலையில் செப்டம்பர் மாத முதல் … Read more

Doctor Vikatan: வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் அல்சரின் அறிகுறிகளா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் வருகிறது. நான் தினமும் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுவேன். அதன் விளைவாக எனக்கு அல்சர் வந்திருக்கும் என்கிறார்கள் வீட்டில். அல்சர் பாதிப்பின் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இதற்கு 2 மணிநேரத்துக்கொரு முறை சாப்பிட வேண்டும், காரமாகச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார். இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார் நீங்கள் குறிப்பிட்டுள்ள … Read more

கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது! ஏன் தெரியுமா?

நமது வீட்டில் உள்ள கழிவறைகளை குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே வேறு வீடு, அலுவலகம், மால் போன்ற வெளி பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்தும் போது, எத்தனை பேர் பயன்படுத்தினார்களோ என்ற அசௌகரியம் இருக்கும். பெரும்பாலும் இன்று வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் வெஸ்டர்ன் மொடல் கழிவறை தான் பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. இங்கு கழிவறை பயன்படுத்தும் போது பலர் கழிவறை பேப்பரை இருக்கயில் படர வைத்து பயன்படுத்துவார்கள். theasianparent இம்முறை சுகாதாரமானது அல்ல என … Read more