விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்…ஐ.பி.எல். நிர்வாகம் அறிவிப்பு..காரணம் என்ன..?

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு 221 ரன்கள் அடித்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூரு … Read more

சின்ன பொல்லார்டை இன்னும் வெளியே உட்கார வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2024 தொடரை புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இது அந்த அணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ அணியில் இருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விளையாடினார். அந்த இரண்டு தொடர்களிலும் குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், ரன்னர் அப் … Read more

Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?

Chess Grand Master Gukesh D : தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர்கள் சிலர், தேசிய மற்றும் உலகளவில் நடக்கும் சதுரங்க விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை செஸ் விரரான 17 வயது நிரம்பிய  டி குகேஷ் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைப்பெற்ற செஸ் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.  சாதனை: சர்வதேச … Read more

இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!

ஜியோ சினிமா ஓடிடி தளம் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.  மேலும் சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக வழங்கியது. போட்டியை பார்க்க தொடங்கும் முன்பு ஒரு விளம்பரம் மட்டும் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் கிரிக்கெட்டை பார்க்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.  ஏப்ரல் 20 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் … Read more

IPL playoffs: இன்னும் ஆர்சிபி அணிக்கு பிளேஆப் செல்ல வாய்ப்புகள் உள்ளதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2024 புள்ளிபட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி அடைந்து, 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  கேகேஆர் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தற்போது இழந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இருப்பினும், இன்னும் அதிகார்வப்பூர்வமாக பிளேஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறவில்லை. ஐபிஎல் 2024ல் பிளே ஆப்பிற்கு தகுதி பெற ஆர்சிபிக்கு என்ன … Read more

பெங்களூரு போராட்டம் வீண்: 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி

கொல்கத்தா, 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஈடன் கார்டனில் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த 20 ஓவர்களில் கொல்கத்தா … Read more

நடுவருடன் களத்தில் சீறிய விராட் கோலி..நடந்தது என்ன..?

கொல்கத்தா, நடப்பு ஐ.பி.எல். சீசனில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஈடன் கார்டனில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் அடித்தது. இதனையடுத்து … Read more

IPL: பஞ்சாப்பை பீஸ் பீஸ் ஆக்கிய குஜராத்… வெற்றிக்கு உதவிய 3 தமிழக வீரர்கள்!

PBKS vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Rahul Tewatia the man again who is at the finishing line guiding them home Gujarat Titans have come up on in Mullanpur with a clinical performance and have settled their scores with #PBKS  Scorecard https://t.co/avVO2pCwJO#TATAIPL | #PBKSvGT … Read more

குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

சண்டிகர், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதனையடுத்து நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கர்ரண் … Read more

சி.எஸ்.கே. அணியில் எப்போதும் அதை செய்ததில்லை… அதனாலேயே நாங்கள் – சுரேஷ் ரெய்னா

புதுடெல்லி, இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல். கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடரில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளன. ஆனால் இதே தொடரில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் கடந்த 16 வருடங்களாக கடுமையாக போராடியும் இதுவரை ஒரு கோப்பையை கூட முத்தமிட முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் … Read more