ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா 16-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். 2 … Read more

எண்ணெய் விவகாரம்; இந்தியா நிலைப்பாட்டால் கப்பல் கட்டுமானத்திற்கு ஆதரவளித்த ரஷியா

மாஸ்கோ, உக்ரைனில் ராணுவ நடவடிக்கை பெயரில் ரஷியா போர் தொடங்கியது முதல் சர்வதேச அளவிலான எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஷியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட நாடுகள் பொருளாதார தடை விதித்தும் பலனில்லை. இதனால், ரஷிய இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று கடந்த செப்டம்பரில் ஜி-7 நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே ஏற்கிறோம் என கூறியது. இதனை தொடர்ந்து, ஜி-7 … Read more

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே மோதல்; 7 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பல நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை பரந்து விரிந்துள்ளது. இரு நாட்டு எல்லையிலும் அந்தந்த நாட்டு பாதுகாப்புபடையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாண எல்லையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது என்ற பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு இருநாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லை … Read more

புது வெள்ளை மழை | லண்டனில் பனிப்பொழிவு… பனி படர்ந்த ஓவல் கிரிக்கெட் மைதானம்!

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஓவல் கிரிக்கெட் மைதானம் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதை போல உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்தப் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிரமிப்பில் உறைந்து போயுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. அங்கு நடப்பு ஆண்டின் முதல் பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக தகவல். சாலை தொடங்கி பெரும்பாலான திறந்தவெளி பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் இந்த பனிப்பொழிவு … Read more

காபூல் ஓட்டல் அருகே துப்பாக்கிச் சூடு| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ரே நாவ் பகுதியில் ஓட்டல் அருகே சீனர்கள் அதிகம் சென்று வரும் ஓட்டலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ரே நாவ் பகுதியில் ஓட்டல் அருகே சீனர்கள் அதிகம் சென்று … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷியா மீண்டும் ஆதரவு

மாஸ்கோ, ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கூறும்போது, பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தற்போது உள்ளது என நான் நினைக்கிறேன். ஒருவேளை அதில் தலைவராக கூட வரலாம். வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்க கூடும். பல்வேறு வகை விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக, அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. ஐ.நா.வில் … Read more

காபூலில் ஒரு ‘26/11’ தாக்குதல்; ஹோட்டலின் ஜன்னல்களில் இருந்து குதிக்கும் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: மும்பையின் 26/11 போன்ற தீவிரவாத தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்துள்ளது. முதலில் ஹோட்டலின் கதவைத் தகர்த்த பயங்கரவாதிகள், அதன் பிறகு ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் பெரிய அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அது இன்னும் தொடர்கிறது. ஹோட்டலில் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தான் படைகளும் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில், ஹோட்டலில் இருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல்களில் … Read more

நாற்காலி முதல் காபி இயந்திரங்கள் வரை: ட்விட்டர் அலுவலக பொருட்களை ஏலம் விடும் எலான் மஸ்க்?

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள நாற்காலி, காபி இயந்திரம், ப்ரொஜெக்டர் போன்றவற்றை ஏலம் விட எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது அந்நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனச் சொல்லப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாள் முதல் இப்போது வரையில் நாள்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் செய்திகளாகி வருகிறது. ட்விட்டர் அலுவலக நிர்வாகம் மற்றும் வலைதளம் என அவர் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இந்த தகவல் … Read more

சீன ஆதிக்கம் நிறைந்த ஹோட்டலில் குண்டுவெடிப்பு; ஆப்கானிஸ்தானில் பரபரப்பு.!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தேசிய பாதுகாப்பை மேம்படுத்தியதாக தலிபான்கள் கூறுவருகின்றனர். ஆனால் ஏராளமான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளன. அந்தவகையில் சீனா பிரதிநிதிகள் அதிகமாக வந்து செல்லும் நட்சத்திர விடுதியில் இன்று குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலைநகர் காபூலின் முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றான ஷாஹர்-இ-நாவில் உள்ள லோங்கன் ஹோட்டலில் சின வணிகர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். எனவே அங்கு நடந்த … Read more

தீ பறக்கும் காதல் கதை… காதலியின் வருங்கால கணவர் வீட்டிற்கு தீ வைத்த காதலர்!

நீங்கள் பல விதமான  காதல் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காதல் தோல்வியினால், விரக்தி அடைந்து தாடி வளர்த்து, மது பழக்கத்தில் சிக்கி சீரழிந்து போகும் வாலிபர்களை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் இன்று ஒரு காதலன், தனது காதலியின் வருங்கால கணவரின்ன் வீட்டிற்கு தீ வைத்த உண்மை சம்பவம் உங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்..ஆம் , இவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் காதலர் அல்ல; எனக்கு கிடைத்தாவள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கக் கூடாது என கொடூர எண்ணம் … Read more