ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைகிறது
ஜோகனஸ்பர்க்: கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதல் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதற்கிடையே ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார … Read more