இது டவலா?… டிரஸா?…. யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி உடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்கள்…!

தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், … Read moreஇது டவலா?… டிரஸா?…. யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி உடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்கள்…!

53,166 உயிர் பலி..! 10 லட்சம் பேர் பாதிப்பு..! உலகை உலுக்கி எடுக்கும் கொடூர கொரோனா..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீன நாட்டின் மத்திய நகரமான வுகானில் உருவான கொடூர கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் கொரோனா நோய் தற்போது கட்டுக்குள் வந்து அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கும் நிலையில் உலகின் மற்ற நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை கொரோனா வைரஸ் உண்டாகி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா என உலகின் 204 நாடுகளில் மெல்ல மெல்ல கால்பதித்த … Read more53,166 உயிர் பலி..! 10 லட்சம் பேர் பாதிப்பு..! உலகை உலுக்கி எடுக்கும் கொடூர கொரோனா..!

'விஜய் 65 ' இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடும் தளபதி! சுட சுட வெளியான தகவல்!

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக,இந்த படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா பரபரப்பு அடங்கிய பிறகே… இந்த படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் மற்ற தகவல்களை வெளியிடுவார்கள். இந்நிலையில் தற்போது தளபதி 65 வது படம் குறித்த , தகவல்கள் வெளியாகி வருகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், நடிக்க … Read more'விஜய் 65 ' இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடும் தளபதி! சுட சுட வெளியான தகவல்!

வாவ்… செக்க சிவந்த அழகில்… சிக் என ஹாட் போஸ் கொடுத்த நடிகை…! இவர் யார் தெரியுமா?

வாவ்… செக்க சிவந்த அழகில்… சிக் என ஹாட் போஸ் கொடுத்த நடிகை…! இவர் யார் தெரியுமா? Source link

இன்னும் சில வாரங்களில் கொரோனா வைரஸ்… கலங்கடித்து கவலை தரும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட போகிறவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாள்களில் 10 லட்சத்தை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேஸஸ், ‘கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 4 மாதங்கள் ஆகியுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது கவலையாகவும், பயமாகவும் உள்ளது. கடந்த 5 வாரங்களில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் … Read moreஇன்னும் சில வாரங்களில் கொரோனா வைரஸ்… கலங்கடித்து கவலை தரும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை..!

சரியான பாதையில் இந்தியா..!! உலக சுகாதார நிறுவனம் மனமுவர்ந்து பாராட்டு ..!!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் ஏழை எளிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்திய பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  டெட் ரோஸ் அதானம் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே இந்தியா ஊரடங்கு உத்தரவு அறிவித்தபோது இந்தியாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தனர் .  தற்போது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் வரவேற்றுள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இந்நிலையில் உலகமு அளவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் … Read moreசரியான பாதையில் இந்தியா..!! உலக சுகாதார நிறுவனம் மனமுவர்ந்து பாராட்டு ..!!

கொரோனா பாதிப்பில் கேரளாவை ஓவர்டேக் செய்து 2ம் இடம்பிடித்த தமிழ்நாடு.. மாவட்ட வாரியாக முழு விவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தேசிய அளவில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துவிட்ட நிலையில், 400க்கும் அதிகமான எண்ணிக்கையுடன் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் கேரளா இருந்தது.  ஆனால் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை கண்டறிந்து பரிசோதித்த பின்னர், கேரளாவை பின்னுக்குத்தள்ளி தமிழ்நாடு, இரண்டாமிடம் பிடித்துவிட்டது. கேரளாவில் 286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே … Read moreகொரோனா பாதிப்பில் கேரளாவை ஓவர்டேக் செய்து 2ம் இடம்பிடித்த தமிழ்நாடு.. மாவட்ட வாரியாக முழு விவரம்

ராஜா ராணி ஆலயா மனசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அம்மாவாகியும் ஒரே போஸ் குடுக்கிறாங்களே ….

ராஜா ராணி ஆலயா மனசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அம்மாவாகியும் ஒரே போஸ் குடுக்கிறாங்களே …. Source link

கொரோனா ஊரடங்கு: நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கியமான சில விஷயங்களை சொல்றேன்.. பிரதமர் மோடி ட்வீட்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துவிட்டது. கொரோனாவிற்கு 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிப்பதுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணிகளையும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்துவருகின்றன.  இதற்கிடையே, டெல்லி … Read moreகொரோனா ஊரடங்கு: நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கியமான சில விஷயங்களை சொல்றேன்.. பிரதமர் மோடி ட்வீட்