அமர்நாத் யாத்திரை ஒரு வழிப்பாதையில் மீண்டும் தொடக்கம்
ஸ்ரீநகர், காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் இமையமலையில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்தகுகை கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தாண்டு யாத்திரை ஜம்முவில் இருந்து கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கியது. 38 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை வருகிற 9-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.குகைக் கோவிலுக்குச் செல்ல பாரம்பரிய வழித்தடங்களாக பஹல்காம் பாதை மற்றும் குறுகிய பால்டால் பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த பாதைகள் வழியாக நேற்று … Read more