சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள் ஊடகங்​களுக்கு தெளி​வாக விளக்​கமளித்து வதந்​தி​கள் பரவுவதை தடுக்க வேண்​டும் என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​யுள்​ளார். சென்னை தலை​மைச்​செயல​கத்​தில், முதல்​வர் தலை​மை​யில் சட்​டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட காவல்​துறை உயர் அலு​வலர்​களு​டன் ஆலோ​சித்​தார். அப்​போது மண்டல காவல்​துறை ஐஜி-க்​கள் … Read more

65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ண​ராஜ​சாகர், ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. இதே​போல காவிரி​யின் துணை ஆறான கபிலா உற்​பத்​தி​யாகும் கேரளா​வின் வயநாட்​டிலும் கனமழை பெய்​தது. இதனால் மைசூரு​வில் உள்ள கபினி அணைக்கு நீர்​வரத்து தொடர்ந்து அதி​கரித்​தது. இதன் காரண​மாக காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் அமைந்​துள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி அணை​களின் … Read more

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார். கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின் இந்த அறிவிப்பு தெலுங்கானா பாஜக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இன்று காலை நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராஜா சிங் கட்சியின் தேசிய தலைவர்களால் தடுக்கப்பட்டதாகவும் மாநில தலைவராக ராகவேந்திர ராவ் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்சித் தலைவரை தேர்தல் மூலம் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 1 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக கட்சி தலைவர் அன்புமணி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தையும், மகனும் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ‘கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டேன். கட்சியின் நிறுவனர், தலைவராக நானே செயல்படுவேன். … Read more

வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

பாட்னா: பிஹார் மாநிலம் பாட்​னா-கயா இடையே உள்ள ஜெக​னா​பாத் பகு​தி​யில் ரூ.100 கோடி​யில் சாலை அமைக்க நெடுஞ்​சாலைத்​துறை முடிவு செய்​தது. ஜெக​னா​பாத் பகு​தி​யில் சுமார் 7.48 கிலோமீட்​டர் தூரம் அமை​யும் இந்த சாலை​யில் நடு​வில் இருந்த மரங்​கள் இடையூறாக இருந்​தன. இதனையடுத்து அந்த மரங்​களை அகற்​றும்​படி வனத்​துறை​யிடம் மாவட்ட நிர்​வாகம் கோரிக்கை வைத்​தது. ஆனால், இதற்கு பதிலாக வனத்​துறைக்கு 14 ஹெக்​டேர் நிலத்தை ஒதுக்க வேண்​டும் என மாவட்ட நிர்​வாகத்​துக்கு வனத்​துறை அதி​காரி​கள் கோரிக்கை வைத்​தனர். ஆனால், … Read more

250 சதுர அடிக்கு குறைவான இடத்தில் மளிகைக் கடை நடத்த அனுமதியில்லை… சவுதி அரேபியாவில் புதிய நடைமுறை…

சவுதி அரேபியாவில், பக்காலாக்கள் எனும் சிறிய கடைகளில் இனி பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், புகையிலை, சிகரெட், ஷிஷா அல்லது இ-சிகரெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சில்லறை விற்பனைத் துறையை மறுசீரமைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி நகராட்சி மற்றும் கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், மற்றும் புகையிலைப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்யமுடியும். தவிர, மளிகைக் … Read more

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த விஜயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது மகளை மீட்பதற்காக தனுஷின் வீட்டுக்கு வந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, முன்னாள் … Read more

தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களி​லும் பாஜக மாநில தலைவர்​கள் மாற்றப்பட்டுள்ளனர். பார​திய ஜனதா கட்​சி​யின் ஆந்​திர மாநில தலை​வ​ராக புரந்​தேஸ்​வரி​யும், தெலங்​கானா மாநில பாஜக தலை​வ​ராக மத்​திய அமைச்​சர் கிஷண் ரெட்​டி​யும் பதவி வகித்து வந்​தனர். இவர்​களது பதவி காலம் முடிவடைந்​த​தால், இந்த இரு மாநிலத்​தி​லும் கட்​சியை மேலும் பலப்​படுத்த புதிய தலை​வர்​களை பாஜக நியமனம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, நேற்று ஆந்​திரத்​தின் புதிய பாஜக தலை​வர் பதவிக்கு முன்​னாள் மேலவை … Read more