பிக்பாஸ் போனதால் கிடைத்த மரியாதை! அசந்துபோன ஜனனி

டிவி நிகழ்ச்சிகளில் மிக அதிக அளவில் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலரும் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளனர். இரண்டாவது சீசனில் பங்கேற்ற நடிகை ஜனனி ஐயர் இது பற்றி பேசும்போது. பிக்பாஸ் செல்வதற்கு முன் என்னை பொது இடத்தில் பார்த்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. பெயர் கூட பலருக்கும் தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழ்நாட்டில் அனைத்து மூலைகளிலும் என்னை பற்றி தெரியவைத்தது. சமீபத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு கிராமத்திற்கு சென்றேன். அப்போது … Read moreபிக்பாஸ் போனதால் கிடைத்த மரியாதை! அசந்துபோன ஜனனி

முக்கிய அரசியல் தலைவருடன் விஷால் திடீர் சந்திப்பு..

நடிகர் விஷால் நேரடி அரசியலில் களமிறங்குவதாக 2017லிலேயே அறிவித்தார். அப்போது அவர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு விஷால் அரசியல் பற்றி எந்த இடத்திலும் பேசியதில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்றது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை நடிகர் விஷால் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். Actor @VishalKOfficial met #dmk leader #stalin and conveyed his … Read moreமுக்கிய அரசியல் தலைவருடன் விஷால் திடீர் சந்திப்பு..

அமேஸிங் தலைவா.. விஜய் பேசிய விடியோவை பதிவிட்டு பேசிய பிரபல நடிகர்

நடிகர் விஜய் எப்போதும் மேடை ஏறினால் தன்னுடைய படம் பற்றி அதிகம் பேசுவத்தில்லை. தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் அவர். அவருக்கு உள்ள மிக அதிக அளவிலான ரசிகர்களை அது கவரவும் செய்கிறது. இந்நிலையில் விஜய் மேடையில் பேசியதை ஒரு தொகுப்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி. “அமேஸிங் தலைவா.. ” என்று அந்த வீடியோ பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். AMAZING THALAIVAAAA 🙏🙏🙏 @actorvijay pic.twitter.com/NXsxSuvtRt — PREMGI (@Premgiamaren) … Read moreஅமேஸிங் தலைவா.. விஜய் பேசிய விடியோவை பதிவிட்டு பேசிய பிரபல நடிகர்

ஷங்கர் இல்லை.. நண்பன் இயக்க விஜய் முதலில் என்னை தான் அழைத்தார்: முன்னணி இயக்குனர்

ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அமீர் கான் நடித்த ரோலில் விஜய் நடித்திருந்தார், அதற்கு தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இயக்கினார். ஆனால் முதலில் விஜய் என்னை தான் அழைத்து இந்த படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை அவர் கூறியுள்ளார்.

ச்ச யோகிபாபுவுக்கு என்ன ஒரு லவ் பாட்டு! தியேட்டரில் விசில் சத்தம் பறக்க கைதட்டு – ரசிகர்கள் கொண்டாடிய காட்சி

நடிகர் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என தான் சொல்ல வேண்டும். அண்மைகாலமாக அவர் அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடலில் நயன்தாராவுக்கு லவ் சொல்வது செம ஹிட்டாகிவிட்டது. தற்போது தர்மபிரபு படத்தில் ஹீரோவாக எமதர்மனாக நடித்துள்ளார். இப்படத்தின் வீடியோவை பார்த்து ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர். இன்று அவர் காமெடியனாக நடித்துள்ள லிசா படம் இன்று வெளியானது. இதில் … Read moreச்ச யோகிபாபுவுக்கு என்ன ஒரு லவ் பாட்டு! தியேட்டரில் விசில் சத்தம் பறக்க கைதட்டு – ரசிகர்கள் கொண்டாடிய காட்சி

சூழ்ச்சிக்கு இடையில் பெரும் வெற்றி பெற்ற பிரபல நடிகை! தேர்தலில் பிரபல நடிகரின் மனைவி

நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியாகிவிட்டது. BJP 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடங்களில் கூட அக்கட்சி ஜெயிக்கவில்லை. பிரதமர் மோடி மீண்டும் இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். சினிமா நடிகைகளும் இக்கட்சி சார்பாக போட்டியிட்டனர். கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியான நடிகை சுமலதா போட்டியிட்டார். காங்கிரஸ் அவருக்கு சீட் கொடுக்காமல் கூட்டணிக்கு ஒதுக்கியதால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். அதே … Read moreசூழ்ச்சிக்கு இடையில் பெரும் வெற்றி பெற்ற பிரபல நடிகை! தேர்தலில் பிரபல நடிகரின் மனைவி

பிரபல நடிகரின் மகளுக்கு வந்த மிரட்டல்! மோடியிடம் குறை சொல்லி புலம்பல்

நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் கஷ்யப். நடிகர் விக்ரமுடன் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது சமீபத்திய செய்தி. ஹிந்தி படங்களை இயக்கி வரும் அவர் 1993 ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களை கொண்டு எடுத்த பிளாக் ஃபிரைடே திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு இடையே விருதுகளை பெற்றது. டிவிட்டரில் பிரதமர் மோடி அவர்களுக்கு, உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் பேசியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். … Read moreபிரபல நடிகரின் மகளுக்கு வந்த மிரட்டல்! மோடியிடம் குறை சொல்லி புலம்பல்

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள்- இதனால் தானாம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவருடன் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே ஓகே சொல்கிறார். ஆனால் முன்னணி நடிகைகள் பூஜா ஹெட்ஜ், ராஷ்மிகா பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. அதுவும் அப்படத்தில் தங்கச்சியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஸுக்கே நல்ல கதாபாத்திரம் அமைய, ஹீரோயின் கேரக்டர் முக்கியத்துவம் இல்லை என்பதால் நடிக்க மறுத்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் பேக் ஐடி செய்யும் அட்டகாசம், டென்ஷன் ஆன நாயகி

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய மூன்று படங்களும் ஹிட் தான். இந்நிலையில் ப்ரியாவின் பேக் ஐடி ஒன்று டுவிட்டரில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறது. இதனால் அவருக்கு பெரும் பிரச்சனையும் ஏற்பட்டு வருகின்றது. சமீபத்தில் மோடிக்கு வாழ்த்து சொன்ன பேக் ஐடியை குறிப்பிட்டு, இவ்ளோ எமோஷ்னல் வேண்டாம் என ப்ரியா கண்டித்துள்ளார். Apdiae @narendramodi kum oru … Read moreப்ரியா பவானி ஷங்கர் பேக் ஐடி செய்யும் அட்டகாசம், டென்ஷன் ஆன நாயகி

அதன் பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம், சிவகார்த்திகேயன் அதிரடி ப்ளான்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் சமீபத்தில் தொடர்ந்து சறுக்கி வருகின்றார். இதனால் அடுத்தடுத்து இனி கவனமாக படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் முக்கியம் காட்டி வருகின்றார். தற்போது இவர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். அதே டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடிக்க, முதலில் நாம் பர்ஸ்ட் லுக்கை விடலாம், பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என சிவகார்த்திகேயன் முடிவு … Read moreஅதன் பிறகு என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம், சிவகார்த்திகேயன் அதிரடி ப்ளான்