மதுரையில் பதவி உயர்வு கோப்புகள் அலுவலகத்தில் காணாமல் போவதாக புகார் ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

You are reading மதுரையில் பதவி உயர்வு கோப்புகள் அலுவலகத்தில் காணாமல் போவதாக புகார் ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் Source link

ராஜஸ்தானின் அகப்பட்ட 4.77 கோடி கள்ள ரூபாய் நோட்டுக்கள் இருவர் கைது

ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் ரூபாய் 4.77 கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்த காவல்துறை குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்காணித்து வந்த வேளையில் கேமேசந்த்,ராஜேஷ் பங்கர் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்த வேலையில் அவர்களிடமிருந்து சுமார் 4.77 கோடி … Read moreராஜஸ்தானின் அகப்பட்ட 4.77 கோடி கள்ள ரூபாய் நோட்டுக்கள் இருவர் கைது

எண்ணெய் கிடங்கு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவின் உதவியை நாடும் சவுதி அரேபியா

You are reading எண்ணெய் கிடங்கு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவின் உதவியை நாடும் சவுதி அரேபியா Source link

நீட் ஆள்மாறாட்ட தேர்ச்சி விவரம்: மதுரை மருத்துவக்கல்லூரியிலும்  மாணவர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் தேனி மாணவர் உதித் சூரியாவை காவல்துறையினர் தேடி வருகின்ற வேளையில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் தற்போது முன்னுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் தேர்ச்சிபெற்று சேர்ந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்வி சான்றிதழ் அனைத்தும் நாளை முதல் சரிபார்க்கப்படும் என மதுரை மருத்துவக் கல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.   Source link

அக் 3 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பினார் ப சிதம்பரம்

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு சிதம்பரம் தரப்பில் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சிதம்பரத்திற்கு ஆதரவாக … Read moreஅக் 3 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பினார் ப சிதம்பரம்

மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் செல்லும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

You are reading மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் செல்லும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் Source link

பாலிவுட் படங்களுக்கான IIFA Awards 2019 விருது பட்டியல் உள்ளே உங்களுக்காக

நேற்று இரவு பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் காண ஐஃபா விருது வழங்கும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் நடிகர் விஷால் ரன்வீர்சிங் கத்ரீனா கைப் ஆகியோர் தங்களது சிறப்பான  நடனத்தின் மூலம் விழாவினை காண வந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர் இதில் ஆலியா பட் நடிப்பில் வெளியான ராசி திரைப்படம் பெரும்பாலான விருதுகளை தட்டிச் சென்றது. விருது வென்றவர்களின் முழுமையான பட்டியல் இதோ உங்களுக்காக. சிறந்த படமாக ராசி தேர்வு செய்யப்பட்டது. அதேபோல் சிறந்த திரைக்கதைக்கான விருது … Read moreபாலிவுட் படங்களுக்கான IIFA Awards 2019 விருது பட்டியல் உள்ளே உங்களுக்காக

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்

இந்தோனேசியா நாட்டில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் அணிகளுக்கான குரூப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணி, நாக் அவுட் சுற்றில் சவூதி அரேபியா, தாய்லாந்து அணிகளை தோற்கடித்தது. ஆனால் அதனை அடுத்து நடந்த காலிறுதி போட்டியில் இந்திய அணி, ஜப்பான் அணியுடன் தோற்றது. இதனையடுத்து ஐந்தாவது மற்றும் எட்டாவது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணியை 3-2 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி ஐந்தாவது இடத்தை … Read moreஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவிற்கு ஐந்தாவது இடம்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் கைது செய்ய 5 போலீசார் சென்னை வருகை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற மாணவர் மீது தேனி மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் தேர்வு எழுதிய நபர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்வதற்காக 5 போலீசார் சென்னை வந்துள்ளனர் மேலும் இது குறித்து பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று ஒருவாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களின் … Read moreநீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் கைது செய்ய 5 போலீசார் சென்னை வருகை

கர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய போலீசார் கரு கலைந்தால் பரபரப்பு

அசாம் மாநிலத்தில் உள்ள தாரங் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் பெண்களை கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி கடத்தல் வழக்கு ஒன்றில் அம்மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து மூன்று பேரையும் விசாரணை செய்யும் போது போலீசார் அங்கு இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை தாக்கியதில் அப்பெண்ணின் கரு கலைந்து விட்டதாகவும் மேலும் விசாரணை என்ற பெயரில் அவர்களை நிர்வாணப்படுத்தி போலீசார் தாக்கியதாகவும் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளனர். மேலும் … Read moreகர்ப்பிணிப் பெண்ணை தாக்கிய போலீசார் கரு கலைந்தால் பரபரப்பு