டாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி

அடிலெய்டில் இன்று நடக்க உள்ள 2-வது ஒருநாள் போட்டியி்ல ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் இருக்கிறது. இந்திய … Read moreடாஸ் வென்றது ஆஸ்திரேலியா; மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது

அடிலெய்டு,  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிலெய்டில் நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான … Read moreஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது

லா லிகா: 400-ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை

லா லிகா கால்பந்து போட்டியில் 400-ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. ஸ்பெயின் லா லிகா போட்டியின் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியன் பார்சிலோனா-எய்பார் அணிகள் இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கேம்ப் நெளவில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி தனது 400-ஆவது கோலை அடித்தார். ஏனைய 2 கோல்களை லூயிஸ் ஸ்வாரஸ் அடித்தார். இதன் மூலம் 3-0 என எய்பார் அணியை வென்றது பார்சிலோனா. பட்டியலில் கூடுதலாக 5 … Read moreலா லிகா: 400-ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன்,  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு வந்தவரான உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-4, 6-3, 7-5 … Read moreஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால், ஷரபோவா வெற்றி
ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

சீனியர் தேசிய ஹாக்கி: ஹிமாசல் அணிக்கு முதல் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கணக்கில் அஸ்ஸாமை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சாம்பியன்ஷிப்பின் 8வது நாள் போட்டிகள் இன்று நடந்தது. ஹிமாசல பிரதேச பிரதேச அணி முன்னதாக 2 ஆட்டங்களில் விளையாடி, இரண்டிலும் தோல்வி கண்ட நிலையில் தனது 3வது ஆட்டத்தில் அற்புதமாக ஆடி அஸ்ஸாமை வென்றது. இதனால் அஸ்ஸாம் ம் வெளியேறியது. இதே ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள … Read moreசீனியர் தேசிய ஹாக்கி: ஹிமாசல் அணிக்கு முதல் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

ஜோகன்னஸ்பர்க்,  தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 262 ரன்களும், பாகிஸ்தான் 185 ரன்களும் எடுத்தன. 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 303 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. குயின்டான் டி காக் 129 ரன்னும், அம்லா 71 ரன்னும் எடுத்தனர். பின்னர் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய … Read moreபாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி

ஏஎஃப்சி கால்பந்து: வெளியேறியது இந்தியா

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி 2019 நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு 4-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ள இந்தியா குரூப் ஏ பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 4-1 என அபாரமாக வீழ்த்தியது. பின்னர் யுஏஇ அணியிடம் 2-1 என தோல்வியடைந்தது.  நாக் அவுட் சுற்றுக்கு முதன்முறையாக தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திங்கள்கிழமை இரவு கடைசி … Read moreஏஎஃப்சி கால்பந்து: வெளியேறியது இந்தியா