
2021 டிசம்பர், 2022 ஜூன் மாதம் நடைபெற்ற UGC NET தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
யு.ஜி.சி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்தில் காணலாம்.
நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in