டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் சூசகம்..!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சூசகமாக கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த வார்னர், தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்துதான் முதலில் ஓய்வு பெறுவேன் .

அடுத்தடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர்களை கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாகவும், டெஸ்ட் போட்டிகளில் தனது கடைசி 12 மாதங்களாக வரப்போகும் மாதங்கள் அமையும் என்றும் வார்னர் தெரிவித்து உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.