சென்னை: ராஜாஜியின் 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி சென்னையில், சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார். மூதறிஞர் இராஜாஜியின் 50ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அன்னாரின் அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் […]
