சமீப காலமாக இந்தியர்கள் உடை வெளி நாடுகளிலும் மக்கள் விரும்பி அணிகின்றனர்.இந்த நிலையில், பிரபல பேஷன் டிசைனர்கள் அறிமுகப்படுத்தும் புது உடைகளை, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சமூக வலைதல் பிரபலங்கள் அணியும்போது அணி ரசிகர்களிடம் எளிதில் அறிமுகமாகிறது.
அதை வாங்கப் போட்டி போடுகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.அதில்,சாக்குப் பை போன்ற தோன்றமுடைய, சாக்கு பலாஸ்ஸோவின்( சாக்கு பை பேண்ட்) விலை ரூ. 60,000 ஆகும். சாக்குகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.