டோல்கேட் கட்டணம் உயர்வு .. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது..?

இந்தியாவின் தேசிய நெடுஞசாலைகள் எல்லாமே மத்திய அரசின், நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞசாலைகள் ஆணையங்கள் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டு , நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சேவை கட்டணங்களை அவ்வப்போது தேசிய நெடுஞசாலை ஆணையம் உயர்த்தி வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் தற்போதைய கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப் போவதாகவும். இது குறித்த ஆவணங்கள்மார்ச் 25-ம் தேதி மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கக உள்ளதாகவும், உரிய அனுமதி பெற்ற பின்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது .

இலகு ரக வாகனத்திற்கு ஒரு ட்ரிப்பிற்கு 5 சதவீதம் ,கனரக வாகனங்களுக்கு 10 சதவீதம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.