நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவு தொடங்கியது..!!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வுப் பிரிவு” என்னும் புதிய பிரிவை இளைஞர் நாள்;மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . தொடங்கி வைத்தார் .

முதலமைச்சர் தொடங்கிய ” நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ” போட்டித் தேர்வுப் பிரிவு ” இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை , சிறப்பு திட்ட செயலாக்க துறை , வறுமையொழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கினார் .

இத் திட்டத்தின் கீழ் , அரசுத் தேர்வுகளான SSC , Railway , பாங்கிங் UPSC ,TNPSC ,DEFENCE போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகலாய் எதிர் கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.