‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, ‘தண்ணி வண்டி’, ‘மணியார் குடும்பம்’, சேரன் இயக்கிய ‘திருமணம்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள உமாபதி-க்கும் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-வுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. ஐஸ்வர்யாவும், உமாபதியும் 2 வருடங்களாக காதலிக்கின்றனர். அவர்களின் காதலை அறிந்த இருவீட்டு பெற்றோர், வரும் தை மாதம் ஐஸ்வர்யா, உமாபதி திருமணம் நடப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து தம்பி ராமய்யா கூறுகையில், “அர்ஜூன் நடத்திய டி.வி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா சென்ற […]
The post அர்ஜூன் மகள், தம்பி ராமய்யா மகன் காதல் திருமணம்…. first appeared on www.patrikai.com.