டில்லியில் மத்திய அமைச்சர் இல்லத்தின் மீது கார் மோதல்

டில்லி மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவின் டில்லி இல்லத்தின் மீது திடீரென கார் ஒன்று மோதி உள்ளது. டில்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான  கிரண் ரிஜ்ஜூவின் வீடு உள்ளது. பிரதமர் மோடி மந்திரி சபையில் புவி அறிவியல் துறை அமைச்சராக இவர் பதவி வகித்து வருகிறார். அவர் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அருணாசலப் பிரதேச மேற்கு தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இன்றி அவரது இல்லத்தின் வாசலை ஒட்டிய பகுதியில் கார் ஒன்று திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இதனால் அவரது இல்லத்தின் சுற்றுச் சுவர் பகுதியில் பெரிய ஓட்டை விழுந்ததோடு காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.  அமைச்சர் இல்லத்தின் மீது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.