'ஜெயிலர், மார்க் ஆண்டனி' இயக்குனர்களுக்குக் கிடைத்த கார் : 'லியோ' இயக்குனருக்கு ?

ஒரு படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலைக் கொடுத்தால் அந்தப் படங்களின் இயக்குனர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் அல்லது கதாநாயகன் பரிசுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். 'ஜெயிலர்' ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளர் விலையுயர்ந்த காரை அவர்களுக்குப் பரிசாக வழங்கினார். 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் பிஎம்டபிள்யு காரை பரிசாக வழங்கியுள்ளார். 500 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்படும் 'லியோ' படத்தின் இயக்குனருக்கு … Read more

Leo: லியோ வெற்றி விழா.. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.. சோகத்தில் பேன்ஸ்!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், ஹரோல் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்ஜுனும், லியோ தாஸ் கதாபாத்திரத்தில் விஜய்யும்

`பெண் கர்ணன்' மேயர் பிரியா முதல் `What are our duties?'- BJP கவுன்சிலர் பேச்சு வரை; மாமன்றக் கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (31-10-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்தும், அவற்றைத் … Read more

நீலகிரி மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் அமல்: மண்டல துணை இயக்குநர் தகவல்

கோவை: நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.1) முதல் இஎஸ்ஐ திட்டம் அமலாவதாக கோவை இஎஸ்ஐசி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கு மருத்துவப் பயன்கள் மற்றும் நோய் கால பயன், பேறுகால உதவி, தற்காலிக அல்லது நிரந்தர ஊன பயன், சார்ந்தோர் உதவி பயன்கள் வழங்குவதே இஎஸ்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பத்து அல்லது அதற்கும் … Read more

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? – 5 மாநிலங்களை விளாசிய உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான ஒரு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் சுதான்ஷு துலியா, பிகே மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு இன்று இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த … Read more

அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார் : உதயநிதி வாதம் 

செனனை சென்னை  உயர்நீதிமன்றத்தில்  பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையானது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது, அப்போது உதயநிதி ஸ்டாலின்தரப்பில்; ”பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார். மனுதாரர் சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் … Read more

ரஜினி படத்தில் சீனியர் வக்கீல் ஆக அமிதாப் பச்சன்?

ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் … Read more

Nayanthara: அன்னப்பூரணியாய் ஜொலிக்கும் நயன்தாரா.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகை நயன்தாராவின் 75வது படமாக உருவாகிவரும் அன்னப்பூரணி படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்னப்பூரணி படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் சிறப்பான போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Ultravoilet F77 – சர்வதேச சந்தையில் அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக் வெளியாகிறது – EICMA 2023

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நவம்பர் 7-12 வரை நடைபெற உள்ள EICMA 2023 மோட்டார் கண்காட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் கொண்டு செல்ல உள்ளது. ரூ.3.80 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற F77 எலக்ட்ரிக் பைக் மாடலின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் 307 Km வரை கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 220 கிமீ வரை கிடைக்கலாம். … Read more

Mahua Moitra: `என் தலைமுடியைக்கூட அவர்களால் தொட முடியாது!' – மஹுவா ஆவேசம்

நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர்மீதும் கடுமையான வாதங்களை முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்களை லஞ்சமாகப் பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மஹுவா மொய்த்ரா – நிஷிகாந்த் துபே அதோடு, மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான தனது லாகின் ஐ.டி-யை ஹிராநந்தனியிம், அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனமும் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள … Read more