விஜயகாந்த் அரசியலில் சறுக்க யார் காரணம்? தேமுதிக என்ன ஆகும்?

Vijayakanth: 2011-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தின் அசைக்கமுடியாத கட்சியாக இருந்த திமுக-வையே அசத்து எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றார். இப்படி ஓஹோ என அரசியலில் அடுத்தடுத்து ஏணிப்படியில் ஏறியவர் திடீரென சறுக்கியது தான் தேமுதிக தொண்டர்களை நிலைகுலைய செய்தது. அப்படி என்ன நடந்தது? 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.