அயோத்தி: அயோத்தியில் இன்று மகரிஷி வால்மீகி விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு பயணிகள் விமானத்தை இயக்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர்
Source Link
