விலகி நில்லுங்கள்… பிரேமலதா

விலகி நில்லுங்கள்… பிரேமலதா —————————————– நெட்டிசன் மூத்த சினிமா பத்திரிகையாளர் மீரான் முகமது கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார்… மறைந்தவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல… மறைந்தவர்களின் சரி, தவறுகளில் இருந்துதான் எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். விஜயகாந்த் ஒரு சினிமா நட்சத்திரத்திற்குரிய பலம், பலவீனங்கள் நிறைந்தவர்தான். அவர் தனிப்பட்ட வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அரசியல் கட்சி ஆரம்பித்தபோது அந்த கட்சிக்கு தனியான கொள்கையோ, நீடித்த லட்சியமோ இருந்ததில்லை. சாதாரண ரைஸ் மில் உரிமையாளரான தனக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.