BYD seal : 700 கிமீ ரேஞ்சுடன் இந்தியா வரவுள்ள BYD சீல் ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் காரின் சிறப்புகள்

வரும் மார்ச் 5 ஆம் தேதி 700 கிமீ ரேஞ்ச் பெற்றதாக பிஓய்டி சீல் (BYD Seal) செடான் காரை தனது மூன்றாவது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் E6 , Atto 3 என இரு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. சர்வதேச அளவில் பிஓய்டி எலக்ட்ரிக் காரில் 61.4kWh மற்றும் 82.5kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், இந்திய சந்தைக்கு டாப் வேரியண்ட் 82.5kWh பேட்டரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.