இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்

டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.ய நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.