கியா இந்தியாவின் புதிய மாடலாக ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற காரன்ஸ் எம்பிவி காரின் அடிப்படையில் பிரீமியம் வசதிகளுடன் காரன்ஸ் கிளாவிஸ் என்ற மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் சந்தையில் உள்ள காரன்ஸ் காரை விட கூடுதலான வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நவீன தலைமுறை விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பிரீமியம் விலையில் அநேகமாக ரூபாய் 11 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கி டாப் வேரியன்ட் ரூபாய் 20 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Kia Carens Clavis […]
