பிரபல நடிகர் சூப்பர்குட் சுப்புரமணி மறைவு! புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..

Actor Supergood Subramani Dies Of Cancer :தமிழ் திரையுலகில், மூத்த நடிகராக வலம் வந்தவர், சூப்பர்குட் சுப்பிரமணி. இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலமாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.