டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனிமைல் ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என […]
