சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டு உள்ளது. இதில், சனி, ஞாயிறு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை? என்ற முழு விவரங்களை தெரிவித்துள்ளது. ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டு உள்ளது. . இதில், பள்ளியின் வேலை நாட்கள், பொது விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் […]
