சிவான் பிரதமர் மோடி பீகாரில் பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். ஜனாதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாருக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். பிரதமர் 2 நாட்கள் பயணமாக பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கும் செல்ல உள்ளார் இன்று பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன் பல, புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். […]
