சென்னையில் இவ்வளவு ஓப்பனா விபச்சாரமா? சர்ச்சையான விளம்பர பலகை..!!

சென்னையின் சின்னமலை அருகே ஆபாச தகவலுடன் சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த விளம்பர பலகையில் ஒரு விடுதிக்கு மேல் “get in and fuck any girls @ 1,000/-” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதனை ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.இது மாநகர காவல்துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தரப்பில் டிவிட்டர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்ச்சையான விளம்பர பலகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காவல்துறை அதில், அடையாளம் தெரியாத நபரால் Wi-fi மூலம் தொழில்நுட்ப அறிவின் மூலம் அறிவிப்பு பலகையில் தகவல் மாற்றப்பட்டுள்ளன. பொது இடங்களில் பாஸ்வேர்டு இல்லாத Wi-fi சேவையை வழங்குவதில் உள்ள ஆபத்துகளை அறிந்து தனிநபர்களும் நிறுவனங்களும் விழிப்புணர்வோடு Strong Wi-fi பாஸ்வேர்டு வைத்து செயல்பட வேண்டும். ஆட்சேபனைக்குரிய பின்பு அந்த விளம்பர பலகை நீக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.