ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய அவரிடம் மாஸ் ஹீரோவான விஜயுடன் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் இதுகுறித்து நீண்டநாட்களாக பேசி வருவதாகவும். தான் இப்போது இயக்கி வரும் படங்களை முடித்த பிறகு இதுகுறித்து மீண்டும் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். Latest Update Regarding Thalapathy & […]
The post விஜய் உடன் இணைந்து படம் பண்ண ‘நா ரெடி’ இயக்குனர் வெற்றிமாறன் தகவல்… first appeared on www.patrikai.com.