பெய்ஜிங்: சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜப்பான் தனது ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்திருக்கிறது. மின்சார உற்பத்தியில் அனு சக்தி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தற்போது வரை அணு உலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்திதான் அதிக அளவில்
Source Link